Question Paper Software Online | 5 நிமிடத்தில் SSLC /+1 / +2 வினாத்தாளை விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா ?

5 நிமிடத்தில் வினாத்தாளை விடைக்குறிப்புடன் தயாரிக்க வேண்டுமா ?ஆம். வினாத்தாள்களை மிக எளிதில் அதுவும் 5 நிமிடத்தில் தயாரிக்க புதிதாக SOFTWARE தயாரிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ( தமிழ் , ஆங்கிலம் தவிர) அனைத்து பாடங்களின் வினாக்களும் online ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.6 முதல் 12 ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி, CBSE பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்கள், புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் ( created Questions) என அனைத்து வகை வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக 12ஆம்  வகுப்பு கணிதப்பாடத்தை எடுத்துக் கொண்டால்….

Ø  12ஆம் வகுப்பில் 10 CHAPTERS உள்ளன. ஒவ்வொரு பாடத்தில் உள்ள MULTIPLE CHOICE QUESTIONS, 3 MARKS, 6 MARKS,10 MARKS என பிரிக்கப்பட்டு அனைத்து வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
Ø  நமக்கு எத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வேண்டுமோ அத்தனை மதிப்பெண்களுக்கு வினாத்தாளை 5 நிமிடத்தில் வடிவமைத்து விடலாம்.
Ø  வினாத்தாள் மட்டுமின்றி அதற்கான விடைக்குறிப்பும் உடனடியாக தயாராகி விடும்.
Ø  முக்கியமாக கணிதத்தில் அணிகள், DIFFERENTIAL , INTEGRAL, EQUATIONS ஆகியவற்றை TYPE செய்வது மிகவும் கடினம். இந்த SOFTWARE மூலம் வினாக்களை தேர்வு மட்டும் செய்தால் போதும். மிக எளிதாக வினாத்தாள் தயாராகி விடும்.
Ø  பல மணி நேரம் வினாத்தாள் எடுப்பதற்கு செலவாவது தவிர்க்கப்படுவதுடன், பல வகைகளில் வினாத்தாளை அமைக்க முடியும்.எடுத்துக்காட்டாக ஒரு மதிப்பெண் வினாக்கள், 2 மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண் வினாக்கள் என தனித்தனியாக அமைக்க இயலும்..
Ø  ஆகவே நாம் எப்படி வேண்டுமானாலும், எத்தனை மதிப்பெண்களுக்கு வேண்டுமானாலும் மிக எளிதாக வினாத்தாளை வடிவமைக்க முடியும்.
Ø  PHYSICS, CHEMISTRY, BIOLOGY,MATHS போன்ற பாடங்களிலும் வினாத்தாள் அமைப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
Ø  மாணவர்களுக்கு chapter wise தேர்வு வைக்கவும், மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு தேவையான வினாக்களை எடுத்து தரவும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Ø  இந்த மென்பொருளை பயன்படுத்த உஙகளுக்கு ஒரு USER NAME மற்றும் PASSWORD தரப்படும் அதை பயன்படுத்தி உங்கள் கணக்கில் நீங்கள் வினாத்தாள்களை எடுத்து பயன்படுத்த முடியும்.
Ø  இதில் முக்கியமான மற்றொரு செய்தி பாடப்புத்த்கத்தில் உள்ள அனைத்து வினாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதால் நமக்கு எந்தெந்த வினாக்கள் வேண்டுமோ அதை எடுத்து வினாத்தாளை வடிவமைக்கலாம்.
Ø  வினாத்தாளோடு விடைக்குறிப்பும் சேர்ந்து கிடைப்பதால் அதை தயாரிக்கும் நேரமும் மிச்சமாகிறது.
Question Bank Readly Available Question Banks are readily available online for Tamil Nadu
Class 11 
Both Medium [ Tamil & English ] Subjects - Maths / கணிதம் , Biology / உயிரியல் , Physics / இயற்பியல் , Chemistry / வேதியியல் ,Business Maths / வணிக கணிதம் , Economics / பொருளியல் , Accountancy / கணக்குப்பதிவியல் , Commerce / வணிகவியல் , Computer Science / கணிப்பொறி இயல் , History / வரலாறு .
Class 12 
Both Medium [ Tamil & English ] Subjects - Maths / கணிதம் , Biology / உயிரியல் , Physics / இயற்பியல் , Chemistry / வேதியியல் ,Business Maths / வணிக கணிதம் , Economics / பொருளியல் , Accountancy / கணக்குப்பதிவியல் , Commerce / வணிகவியல் , Computer Science / கணிப்பொறி இயல் , History / வரலாறு .
Class 10 
Both Medium [ Tamil & English ] Subjects - Maths / கணிதம் , Science / அறிவியல் , Social Science / சமூக அறிவியல். 



Comments