பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து வழக்கு தாக்கல்


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து ஆனதை எதிர்த்து இளமதி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 1,33,567 பேர் தேர்வு எழுதிய நிலையில் 200 பேர் மட்டுமே முறைகேடு செய்து உள்ளதால் தேர்வை ரத்து செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் உத்தரவுக்கு தடை விதித்து எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment