KALVISOLAI TNPSC

Friday, 24 April 2020

'ஆன்லைன்' கல்வி சி.பி.எஸ்.இ., அழைப்பு!

மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துவதற்கு தேவையான, வீடியோ பாடங்கள்மற்றும் குறிப்புகளை, தானமாக வழங்குமாறு, கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவிப்பு: ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு, 'தீக் ஷா' என்ற செயலியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி வழியாக, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவதற்கு, வீடியோ பாடங்கள், வினா வங்கிகள், குறிப்புகள் என, பல்வேறு அம்சங்களை சேர்க்க வேண்டியுள்ளது.

No comments:

Post a comment