Tuesday, May 19, 2020

SSLC EXAM 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .

  • ஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 
  • அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 11 ஆம் வகுப்பில் நடைபெறாமல் இருக்கும் ஒரு தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும்.
  • Download Time Table 

No comments:

Post a Comment