KALVISOLAI TNPSC

Tuesday, 2 June 2020

Kalvisolai TNPSC Online Test 2 | நடப்பு நிகழ்வுகள் 2020

IRCTC-இன் மூன்றாவது தனியார் ரயில் சேவை வாரணாசிக்கும் எந்த இந்திய நகரத்துக்கும் இடையே இயக்கப்படவுள்ளது
1. எந்த நகரில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு அடைவதற்கான கூட்டு பிராந்திய மையம் அமைக்கப்பட்டுள்ளது?
(A) போர்ட் பிளேர்
(B) சென்னை
(C) போபால்
(D) அமிர்தசரஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) போர்ட் பிளேர்
2. எந்த மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையம் அமைக்கப்பட உள்ளது?
(A) ராஜஸ்தான்
(B) ஹரியானா
(C) குஜராத்
(D) சட்டீஸ்கர்

CLICK BUTTON.....


ANSWER : (C) குஜராத்
3. தரஞ்சித் சிங் சந்து எந்த நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்?
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) கனடா
(D) ரஷ்யா

CLICK BUTTON.....


ANSWER : (A) அமெரிக்கா
4. இந்தியாவில் உள்ள எத்தனை ஈரநிலங்கள் ராம்சார் தளம் பட்டியலில் உள்ளன?
(A) 34
(B) 35
(C) 36
(D) 37

CLICK BUTTON.....


ANSWER : (D) 37
5. இவற்றில் எந்த நகரில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?
(A) ராஞ்சி
(B) கொச்சி
(C) மிட்னாபூர்
(D) கவுகாத்தி

CLICK BUTTON.....


ANSWER : (A) ராஞ்சி
6. உலக ஈரநிலங்கள் தினம் கடைப்பிடிக்கப் படுவது?
(A) பிப்ரவரி 1
(B) பிப்ரவரி 2
(C) பிப்ரவரி 3
(D) பிப்ரவரி 4

CLICK BUTTON.....


ANSWER : (B) பிப்ரவரி 2
7. SAMPRITI-IX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியாகும்?
(A) இலங்கை
(B) நேபாளம்
(C) வங்காளதேசம்
(D) மாலத்தீவு

CLICK BUTTON.....


ANSWER : (C) வங்காளதேசம்
8. 17 வயதிற்குட்பட்ட65-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் எந்த நகரில் நடைபெற உள்ளது?
(A) அகர்தலா
(B) புனே
(C) நாக்பூர்
(D) லூதியானா

CLICK BUTTON.....


ANSWER : (A) அகர்தலா
9. முதல் பழ ரயில் இந்திய ரயில்வேயால் பின் வரும் எந்த மாநிலத்திலிருந்து தொடங்கப்பட்டது?
(A) கர்நாடகா
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) ஆந்திரபிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (D) ஆந்திரபிரதேசம்
10. சிறகுகள் இந்தியா என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது?
(A) ஹைதராபாத்
(B) கொச்சி
(C) சென்னை
(D) பெங்களூரு

CLICK BUTTON.....


ANSWER : (A) ஹைதராபாத்
11. இந்தியாவில் முதன்முறையாக விவசாய நில குத்தகை கொள்கையை எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?
(A) உத்திரபிரதேசம்
(B) உத்தரகாண்ட்
(C) ஒடிசா
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (B) உத்தரகாண்ட்
12. எந்த மாநில அரசு யாஷாஷ் வினி திட்டத்தை தொடங்கியுள்ளது?
(A) பஞ்சாப்
(B) குஜராத்
(C) கோவா
(D) பீகார்

CLICK BUTTON.....


ANSWER : (C) கோவா
13. வினய் மோகன் ருவாத்ரா எந்த நாட்டுக் கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
(A) நேபாளம்
(B) சீனா
(C) பிரான்ஸ்
(D) இலங்கை

CLICK BUTTON.....


ANSWER : (A) நேபாளம்
14. பொலிவுறு நகரங்களுக்கான 3-வது உச்சி மாநாடு 2020 எங்கு நடைபெற்றது?
(A) சென்னை
(B) விசாகப்பட்டினம்
(C) கொச்சி
(D) பெங்களூரு

CLICK BUTTON.....


ANSWER : (B) விசாகப்பட்டினம்
15. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே முதலிடம் பெற்ற மாநகராட்சி?
(A) சென்னை
(B) கட்டாக்
(C) வேலூர்
(D) வாரணாசி

CLICK BUTTON.....


ANSWER : (C) வேலூர்
16. பிரிட்டன் வெளியேறிய பின்னர் தற்போது ஐரோப்பிய ஒன்றியம் அதன் தொகுதியில் எத்தனை நாடுகளை கொண்டுள்ளது?
(A) 26
(B) 27
(C) 28
(D) 29

CLICK BUTTON.....


ANSWER : (B) 27
17. பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 -இன் படி எந்த மாநிலத்தில் மலிவான சைவ உணவு கிடைக்கப்பெறுகிறது?
(A) ஜார்க்கண்ட்
(B) கேரளா
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (A) ஜார்க்கண்ட்
18. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த உலகின் முதல் காதுகேளாத பெண்மணி மோ ஓ பிரயன் எந்த நாட்டை சேர்ந்தவர்?
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) கனடா
(D) ஸ்பெயின்

CLICK BUTTON.....


ANSWER : (C) கனடா
19. இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற தொழில் நுட்ப விழா அந்த பிரக்னியா 2020 எங்கு நடைபெற்றது?
(A) கேரளா
(B) தெலுங்கானா
(C) தமிழ்நாடு
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (B) தெலுங்கானா
20. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவை சிறப்பாக செயல்படுத்தி முதலிடம் பிடித்த மாநிலம்?
(A) மத்திய பிரதேசம்
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) அசாம்

CLICK BUTTON.....


ANSWER : (A) மத்திய பிரதேசம்
21. வர்தவன் துறைமுகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது?
(A) மகாராஷ்டிரா
(B) கேரளா
(C) மேற்கு வங்கம்
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (A) மகாராஷ்டிரா
22. IRCTC-இன் மூன்றாவது தனியார் ரயில் சேவை வாரணாசிக்கும் எந்த இந்திய நகரத்துக்கும் இடையே இயக்கப்பட வுள்ளது?
(A) போபால்
(B) நாக்பூர்
(C) இந்தூர்
(D) புனே

CLICK BUTTON.....


ANSWER : (C) இந்தூர்
23. அரசின் பல்வேறு திட்டங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்ட மான ஜனசேவகாவை தொடங்கியுள்ள மாநிலம்?
(A) குஜராத்
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (C) கர்நாடகம்
24. 15-வது கிழக்கு ஆசிய மாநாடு 2020 பின் வரும் எந்த இந்திய நகரில் நடைபெற்றது?
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) அகமதாபாத்
(D) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : (A) சென்னை
25. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீடு 2020-இல் இந்தியாவின் தரநிலை?
(A) 36
(B) 38
(C) 40
(D) 42

CLICK BUTTON.....


ANSWER : (C) 40
26. அடல் கண்டுபிடிப்பு திட்டம் பின்வரும் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
(A) நிதி அமைச்சகம்
(B) நிடி ஆயோக்
(C) அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்
(D) இஸ்ரோ

CLICK BUTTON.....


ANSWER : (B) நிடி ஆயோக்
27. 35 - வது தேசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
(A) ராஞ்சி
(B) புனே
(C) கட்டாக்
(D) கொல்கத்தா

CLICK BUTTON.....


ANSWER : (D) கொல்கத்தா
28. ஹெம்பல் உலக கோப்பை படகு போட்டி எங்கு நடைபெற்றது?
(A) அமெரிக்கா
(B) கனடா
(C) பிரான்ஸ்
(D) ஸ்பெயின்

CLICK BUTTON.....


ANSWER : (A) அமெரிக்கா
29. தமிழகத்தின் எந்த பகுதியில் புதிய தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?
(A) கீழடி
(B) ஆதிச்சநல்லூர்
(C) வடலூர்
(D) பூம்புகார்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஆதிச்சநல்லூர்
30. கோ-6 என்ற சிறிய வெங்காய ரகத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (C) தமிழ்நாடு
31. எந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
(A) 2022
(B) 2023
(C) 2024
(D) 2025

CLICK BUTTON.....


ANSWER : (D) 2025
32. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழகத்தின் முதல் மாவட்டம்?
(A) தென்காசி
(B) கடலூர்
(C) வேலூர்
(D) மதுரை

CLICK BUTTON.....


ANSWER : (A) தென்காசி
33. IMO 2020 என்பது பின்வரும் எதற்கான புதிய விதிகள்?
(A) விமானங்கள்
(B) கப்பல்கள்
(C) இரு சக்கர வாகனங்கள்
(D) நான்கு சக்கர வாகனங்கள்

CLICK BUTTON.....


ANSWER : (B) கப்பல்கள்
34. கே. ஜெனிதா ஆண்டோ தொடர்புடைய விளையாட்டு?
(A) கபடி
(B) நீச்சல்
(C) செஸ்
(D) கிரிக்கெட்

CLICK BUTTON.....


ANSWER : (C) செஸ்
35. இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் மேலாண்மை கழகம் எங்கு உள்ளது?
(A) டெல்லி
(B) மும்பை
(C) கொல்கத்தா
(D) சென்னை

CLICK BUTTON.....


ANSWER : (A) டெல்லி
36. நாட்டின் 13-வது பெரிய துறைமுகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
(A) காண்ட்லா
(B) ரத்னகிரி
(C) வாதவான்
(D) பால்கர்

CLICK BUTTON.....


ANSWER : (C) வாதவான்
37. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை பட்டியல்-2020 -இல் இந்தியாவின் தரநிலை ?
(A) 36
(B) 40
(C) 46
(D) 50

CLICK BUTTON.....


ANSWER : (B) 40
38. தமிழக அரசின் 2020-21 -ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் எப்போது தாக்கல் செய்யப்பட்டது?
(A) பிப்ரவரி 8
(B) பிப்ரவரி 10
(C) பிப்ரவரி 14
(D) பிப்ரவரி 16

CLICK BUTTON.....


ANSWER : (C) பிப்ரவரி 14
39. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது?
(A) ரஷ்யா
(B) சீனா
(C) அமெரிக்கா
(D) தாய்லாந்து

CLICK BUTTON.....


ANSWER : (A) ரஷ்யா
40. இவற்றில் எந்த நாடு யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது?
(A) நமீபியா
(B) தன்சானியா
(C) மடகாஸ்கர்
(D) போட்ஸ்வானா

CLICK BUTTON.....


ANSWER : (D) போட்ஸ்வானா
41. உலக அளவில் எஃகு உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடு?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) சீனா
(D) அமெரிக்கா

CLICK BUTTON.....


ANSWER : (C) சீனா
42. குடும்ப ஸ்ரீ ஓட்டல்கள் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) கேரளா
43. எந்த நாடு சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பு எனும் அமைப்பை தொடங்கியுள்ளது?
(A) இஸ்ரேல்
(B) அமெரிக்கா
(C) கனடா
(D) ரஷ்யா

CLICK BUTTON.....


ANSWER : (B) அமெரிக்கா
44. எந்த மாநிலத்தில் திஷா காவல்நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன?
(A) ஹரியானா
(B) பீகார்
(C) கர்நாடகா
(D) ஆந்திர பிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (D) ஆந்திர பிரதேசம்
45. தேசிய அளவிலான சீனியர் ராக்கிட் பால் போட்டியின் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
(A) தமிழ்நாடு
(B) பஞ்சாப்
(C) கர்நாடகா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) தமிழ்நாடு
46. மத்திய அரசு தமிழகத்தின் எந்த நகரத்தை தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக அறிவித்துள்ளது?
(A) திருப்பூர்
(B) செங்கோட்டை
(C) பொள்ளாச்சி
(D) உசிலம்பட்டி

CLICK BUTTON.....


ANSWER : (C) பொள்ளாச்சி
47. சிறப்பாக செயல்படும் 20-ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?
(A) அகமதாபாத்
(B) வாரணாசி
(C) திருப்பூர்
(D) வேலூர்

CLICK BUTTON.....


ANSWER : (A) அகமதாபாத்
48. பார்த் என்ற துப்பாக்கி சூடு லொக்கேட்டரை கண்டுபிடித்துள்ள நாடு?
(A) சீனா
(B) இந்தியா
(C) தென்கொரியா
(D) இலங்கை

CLICK BUTTON.....


ANSWER : (B) இந்தியா
49. எங்கு நாட்டிலேயே முதல் முறை யாக மனிதக்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது?
(A) நீலகிரி
(B) கடப்பா
(C) ஆலப்புழா
(D) சண்டிகர்

CLICK BUTTON.....


ANSWER : (A) நீலகிரி
50. 2020-ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) நைரோபி
(B) ஒட்டாவா
(C) அடிஸ் அபாபா
(D) டர்பன்

CLICK BUTTON.....


ANSWER : (C) அடிஸ் அபாபா

No comments:

Post a comment