KALVISOLAI TNPSC

Wednesday, 3 June 2020

Kalvisolai TNPSC Online Test 4 | அறிஞர்களின் சிறப்பு பெயர்கள் 2020

 
சர்தார் வல்லபாய் படேல்

1. இந்தியாவின் இரும்பு மனிதர்என அழைக்கப்படுபவர்
(A) தாதாபாய் நெளரோஜி
(B) ராஜாராம் மோகன்ராய்.
(C) சர்தார் வல்லபாய் படேல்
(D) பாலகங்காதர திலகர்

CLICK BUTTON.....


ANSWER : (C) சர்தார் வல்லபாய் படேல்
2. இந்தியாவின் நைட்டிங்கேல்என அழைக்கப்படுபவர்
(A) கவிக்குயில் சரோஜினிநாயுடு
(B) சர்தார் வல்லபாய் படேல்
(C) தாதாபாய் நெளரோஜி
(D) ராஜாராம் மோகன்ராய்.

CLICK BUTTON.....


ANSWER : (A) கவிக்குயில் சரோஜினிநாயுடு
3. இந்தியாவின் முதும்பெரும் மனிதர்என அழைக்கப்படுபவர்
(A) ராஜாராம் மோகன்ராய்.
(B) பாலகங்காதர திலகர்
(C) சர்தார் வல்லபாய் படேல்
(D) தாதாபாய் நெளரோஜி

CLICK BUTTON.....


ANSWER : (D) தாதாபாய் நெளரோஜி
4. இந்திய மறுமலர்ச்சியின் தந்தைஎன அழைக்கப்படுபவர்
(A) சர்தார் வல்லபாய் படேல்
(B) ராஜாராம் மோகன்ராய்
(C) சித்தரஞ்சன் தாஸ்
(D) பாலகங்காதர திலகர்

CLICK BUTTON.....


ANSWER : (B) ராஜாராம் மோகன்ராய்
5. லோகமான்யர்என அழைக்கப்படுபவர்
(A) பாலகங்காதர திலகர்
(B) ராஜாராம் மோகன்ராய்.
(C) தாதாபாய் நெளரோஜி
(D) சித்தரஞ்சன் தாஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) பாலகங்காதர திலகர்
6. லோக்நாயக்என அழைக்கப்படுபவர்
(A) சித்தரஞ்சன் தாஸ்
(B) ஜெயபிரகாஷ் நாராயணன்
(C) ஷேக் முஜிபூர் ரஹ்மான்
(D) சி.தி.ஆண்ட்ரூஸ்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஜெயபிரகாஷ் நாராயணன்
7. தேசபந்துஎன அழைக்கப்படுபவர் br /> (A) ஷேக் முஜிபூர் ரஹ்மான்
(B) ஜெயபிரகாஷ் நாராயணன்
(C) சித்தரஞ்சன் தாஸ்
(D) ரவீந்தரநாத் தாகூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) சித்தரஞ்சன் தாஸ்
8. தீனபந்துஎன அழைக்கப்படுபவர் br /> (A) சி.தி.ஆண்ட்ரூஸ்
(B) ரவீந்தரநாத் தாகூர்
(C) சித்தரஞ்சன் தாஸ்
(D) ஜெயபிரகாஷ் நாராயணன்

CLICK BUTTON.....


ANSWER : (A) சி.தி.ஆண்ட்ரூஸ்
9. பங்கபந்துஎன அழைக்கப்படுபவர்
(A) ஜெயபிரகாஷ் நாராயணன்
(B) சி.தி.ஆண்ட்ரூஸ்
(C) ரவீந்தரநாத் தாகூர்
(D) ஷேக் முஜிபூர் ரஹ்மான்

CLICK BUTTON.....


ANSWER : (D) ஷேக் முஜிபூர் ரஹ்மான்
10. குருதேவ்என அழைக்கப்படுபவர்
(A) மாயூரம் வேத நாயகம் பிள்ளை
(B) ரவீந்தரநாத் தாகூர்
(C) ஜெயபிரகாஷ் நாராயணன்
(D) சி.தி.ஆண்ட்ரூஸ்

CLICK BUTTON.....


ANSWER : (B) ரவீந்தரநாத் தாகூர்
11. மனிதருள் மாணிக்கம்என அழைக்கப்படுபவர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) ரவீந்தரநாத் தாகூர்
(C) ஜெயபிரகாஷ் நாராயணன்
(D) மாயூரம் வேத நாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : (A) ஜவஹர்லால் நேரு
12. அமைதி மனிதர்என அழைக்கப்படுபவர்
(A) ஜெயபிரகாஷ் நாராயணன்
(B) சி.தி.ஆண்ட்ரூஸ்
(C) லால்பகதூர் சாஸ்திரி
(D) ரவீந்தரநாத் தாகூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) லால்பகதூர் சாஸ்திரி
13. தமிழ்த்தென்றல்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) ரவீந்தரநாத் தாகூர்
(C) ஜெயபிரகாஷ் நாராயணன்
(D) ஜவஹர்லால் நேரு

CLICK BUTTON.....


ANSWER : (A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
14. தேசபக்தர்களின் தேசபக்தர்என அழைக்கப்படுபவர்
(A) ஜெயபிரகாஷ் நாராயணன்
(B) ஜவஹர்லால் நேரு
(C) சுபாஷ் சந்திரபோஸ்
(D) ரவீந்தரநாத் தாகூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) சுபாஷ் சந்திரபோஸ்
15. தென்னாட்டு பெர்னாட்ஷாஎன அழைக்கப்படுபவர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) லால்பகதூர் சாஸ்திரி
(C) ஜெயபிரகாஷ் நாராயணன்
(D) அறிஞர் அண்ணா

CLICK BUTTON.....


ANSWER : (D) அறிஞர் அண்ணா
16. கவிச்சக்கரவர்த்திஎன அழைக்கப்படுபவர்
(A) ஜெயபிரகாஷ் நாராயணன்
(B) ஜவஹர்லால் நேரு
(C) கம்பர்
(D) லால்பகதூர் சாஸ்திரி

CLICK BUTTON.....


ANSWER : (C) கம்பர்
17. திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தைஎன அழைக்கப்படுபவர்
(A) கால்டுவெல்
(B) லால்பகதூர் சாஸ்திரி
(C) ஜெயபிரகாஷ் நாராயணன்
(D) திரு.வி.கல்யாண சுந்தரனார்

CLICK BUTTON.....


ANSWER : (A) கால்டுவெல்
18. மொழி ஞாயிறுஎன அழைக்கப்படுபவர்
(A) லால்பகதூர் சாஸ்திரி
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) அறிஞர் அண்ணா
(D) தேவநேயப் பாவாணா

CLICK BUTTON.....


ANSWER : (D) தேவநேயப் பாவாணா
19. தனித்தமிழ் இசைக்காவலர்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) லால்பகதூர் சாஸ்திரி
(C) இராசா அண்ணாமலைச் செட்டியார்
(D) அறிஞர் அண்ணா

CLICK BUTTON.....


ANSWER : (C) இராசா அண்ணாமலைச் செட்டியார்
20. தமிழ் நாவலின் தந்தைஎன அழைக்கப்படுபவர்
(A) மாயூரம் வேத நாயகம் பிள்ளை
(B) லால்பகதூர் சாஸ்திரி
(C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(D) வ.வே.சு.ஜயர்

CLICK BUTTON.....


ANSWER : (A) மாயூரம் வேத நாயகம் பிள்ளை
21. சிறுகதையின் தந்தைஎன அழைக்கப்படுபவர்
(A) லால்பகதூர் சாஸ்திரி
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) வ.வே.சு.ஜயர்
(D) அறிஞர் அண்ணா

CLICK BUTTON.....


ANSWER : (C) வ.வே.சு.ஜயர்
22. தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷாஎன அழைக்கப்படுபவர்
(A) மு.வ
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) அறிஞர் அண்ணா
(D) மாயூரம் வேத நாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : (A) மு.வ
23. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்என அழைக்கப்படுபவர்
(A) சுபாஷ் சந்திரபோஸ்
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) வாணிதாசன்
(D) மாயூரம் வேத நாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : (C) வாணிதாசன்
24. தமிழ்நாட்டின் மாபஸான் &சிறுகதை மன்னன்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) சுபாஷ் சந்திரபோஸ்
(C) மாயூரம் வேத நாயகம் பிள்ளை
(D) புதுமைப்பித்தன்

CLICK BUTTON.....


ANSWER : (D) புதுமைப்பித்தன்
25. புதுக்கவிதையின் பிதாமகன்என அழைக்கப்படுபவர்
(A) நா.பிச்சமுத்து
(B) மாயூரம் வேத நாயகம் பிள்ளை
(C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(D) சுபாஷ் சந்திரபோஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) நா.பிச்சமுத்து
26. வைக்கம் வீரர்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) சுபாஷ் சந்திரபோஸ்
(C) ஈ.வே.ரா
(D) தேவநேயப் பாவாணா

CLICK BUTTON.....


ANSWER : (C) ஈ.வே.ரா
27. தமிழ்த்தாத்தாஎன அழைக்கப்படுபவர்
(A) உ.வே.சுவாமிநாதய்யர்
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) தேவநேயப் பாவாணா
(D) சுபாஷ் சந்திரபோஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) உ.வே.சுவாமிநாதய்யர்
28. தமிழ் நாடகவியலின் தந்தைஎன அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) பம்மல் சம்பந்த முதலியார்.
(C) சுபாஷ் சந்திரபோஸ்
(D) தேவநேயப் பாவாணா

CLICK BUTTON.....


ANSWER : (B) பம்மல் சம்பந்த முதலியார்.<
29. தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர்என அழைக்கப்படுபவர்
(A) சுபாஷ் சந்திரபோஸ்
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) சங்கரதாஸ் சுவாமிகள்
(D) தேவநேயப் பாவாணா

CLICK BUTTON.....


ANSWER : (C) சங்கரதாஸ் சுவாமிகள்
30. முத்தமிழ்க்காவலர்என அழைக்கப்படுபவர்
(A) கி.ஆ.பெ.விஸ்வநாதம்
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) சுபாஷ் சந்திரபோஸ்
(D) தேவநேயப் பாவாணா

CLICK BUTTON.....


ANSWER : (A) கி.ஆ.பெ.விஸ்வநாதம்
31. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தைஎன அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) கால்டுவெல்
(C) சுபாஷ் சந்திரபோஸ்
(D) மறைமலை அடிகள்

CLICK BUTTON.....


ANSWER : (D) மறைமலை அடிகள்
32. பைந்தமிழ்த்தேர்ப்பாகன்என அழைக்கப்படுபவர்
(A) பாரதியார்
(B) கால்டுவெல்
(C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(D) வ.வே.சு.ஜயர்

CLICK BUTTON.....


ANSWER : (A) பாரதியார்
33. கர்மவீரர்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) சுபாஷ் சந்திரபோஸ்
(C) காமராஜர்
(D) கால்டுவெல்

CLICK BUTTON.....


ANSWER : (C) காமராஜர்
34. கவியோகிஎன அழைக்கப்படுபவர்
(A) சுபாஷ் சந்திரபோஸ்
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) கால்டுவெல்
(D) சுத்தானந்த பாரதியார்

CLICK BUTTON.....


ANSWER : (D) சுத்தானந்த பாரதியார்
35. மூதறிஞர்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) ராஜாஜி
(C) சுபாஷ் சந்திரபோஸ்
(D) கால்டுவெல்

CLICK BUTTON.....


ANSWER : (B) ராஜாஜி
36. தொண்டர்சீர் பரவுவார்என அழைக்கப்படுபவர்
(A) சேக்கிழார்
(B) கம்பர்
(C) சுபாஷ் சந்திரபோஸ்
(D) வ.வே.சு.ஜயர்

CLICK BUTTON.....


ANSWER : (A) சேக்கிழார்
37. சிலம்புச் செல்வர்என அழைக்கப்படுபவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(B) கம்பர்
(C) ம.பொ.சிவஞானம்
(D) கால்டுவெல்

CLICK BUTTON.....


ANSWER : (C) ம.பொ.சிவஞானம்
38. சொல்லின் செல்வர்என அழைக்கப்படுபவர்
(A) கால்டுவெல்
(B) ரா.பி.சேதுப்பிள்ளை
(C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(D) கம்பர்

CLICK BUTTON.....


ANSWER : (B) ரா.பி.சேதுப்பிள்ளை
39. சொல்லின் செல்வன்என அழைக்கப்படுபவர்
(A) அனுமன்
(B) கம்பர்
(C) வ.வே.சு.ஜயர்
(D) வாணிதாசன்

CLICK BUTTON.....


ANSWER : (A) அனுமன்

No comments:

Post a comment