KALVISOLAI TNPSC

Wednesday, 3 June 2020

Kalvisolai TNPSC Online Test 5 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2020

சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம்
1. எந்த மாநிலம் ஆன்மீகத்திற்காக - தனித்துறையை ஆத்யத்மிக் விபாஹ் என்ற பெயரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது?
(A) மத்திய பிரதேசம்
(B) பீகார்
(C) ஒடிசா
(D) மகாராஷ்டிரா

CLICK BUTTON.....


ANSWER : (A) மத்திய பிரதேசம்
2. இவற்றில் எந்த நகரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
(A) வாரணாசி
(B) மதுரா
(C) அலகாபாத்
(D) லக்ளோ

CLICK BUTTON.....


ANSWER : (C) அலகாபாத்
3. 2019-ஆம் புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் முதலிடம் பெற்ற நாடு?
(A) இந்தியா
(B) சீனா
(C) பிரான்ஸ்
(D) அமெரிக்கா

CLICK BUTTON.....


ANSWER : (A) இந்தியா
4. கேரளாவின் எந்த நகரத்தில் பாரம்பரிய மொழிக்கான மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?
(A) குருவாயூர்
(B) ஆலுவா
(C) திரூர்
(D) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : (C) திரூர்
5. இந்தியாவின் எந்த தீவுக்கு வெளிநாட் ' டினர் , நேரடியாக வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
(A) அந்தமான்&நிக்கோபார் தீவு
(B) வட்சத்தீவு
(C) மாசி தீவு
(D) ரோஸ் தீவு

CLICK BUTTON.....


ANSWER : (A) அந்தமான்&நிக்கோபார் தீவு
6. சமீபத்தில் கோயல்-கரோ மண்டல் அணை திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?
(A) ஒடிசா
(B) சட்டீஸ்கர்
(C) பீகார்
(D) ஜார்க்கண்ட்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஒடிசா
7. அரசு வேலைகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஜாதியினருக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.?
(A) 5%
(B) 10%
(C) 12%
(D) 15%

CLICK BUTTON.....


ANSWER : (B) 10%
8. இந்தியாவில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முதல் நபர்?
(A) விஜய் மல்லையா
(B) நீரவ் மோடி
(C) ராஜீவ் கோயல்
(D) மெகுல் ஜோஷி

CLICK BUTTON.....


ANSWER : (A) விஜய் மல்லையா
9. தேசிய ஹோமியோபதி நிறுவனம் எந்த தகரில் அமைக்கப்படவுள்ளது?.
(A) அலிப்பூர்
(B) வாராணாசி
(C) நரேவா
(D) சூரத்

CLICK BUTTON.....


ANSWER : (C) நரேவா
10. எந்த மாநில அரசு பறவைகள் மருத்துவமனைகளை தொடங்க முடிவு செய்துள்ளது?
(A) கேரளா
(B) டெல்லி
(C) ஒடிசா
(D) பீகார்

CLICK BUTTON.....


ANSWER : (B) டெல்லி
11. சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது?
(A) சென்னை
(B) டெல்லி
(C) சிம்லா
(D) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : (B) டெல்லி
12. புலிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க மாநில புலி பாதுகாப்பு படை அமைத்த மாநிலம்?
(A) குஜராத்
(B) கர்நாடகம்
(C) தெலுங்கானா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (C) தெலுங்கானா
13. பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணுவதற்காக இந்திய தொழில் நுட்ப நிறுவனம் ரோபரால் உருவாக்கப்பட்ட பயன்பாடு?
(A) ரூபி கவுண்ட்
(B) S
(C) ரோஷ்னி
(D) டிஜிட்டல் ஐ

CLICK BUTTON.....


ANSWER : (C) ரோஷ்னி
14. இந்திய குடியரசு தின விழாவில் இந்திய ராணுவ சேவை பிரிவுகளின் குழுவை தலைமை தாங்கி வழி நடத்திய முதல் பெண்?
(A) கஸ்தூரி
(B) அது சோப்ரா
(C) சிருஷ்டி சவர்ணா
(D) மைதிலி சாராங்

CLICK BUTTON.....


ANSWER : (A) கஸ்தூரி
15. உலகின் மிக நீளமான சாலை, கங்கா கொப்பிரஸ் சாலை அமைக்கப் படவுள்ள மாநிலம்?
(A) உத்திரபிரதாசம்
(B) ராஜஸ்தாள்
(C) குஜராத்
(D) பஞ்சாப்

CLICK BUTTON.....


ANSWER : (A) உத்திரபிரதாசம்
16. எந்த மாநில/யூனியன் பிரதேசத்தில் INS கொஹாசா என்ற புதிய கடற்படை விமானத்தளம் அமைக்கப்படவுள்ளது?
(A) குஜராத்
(B) அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்
(C) ஒடிசா
(D) மேற்கு வங்கம்

CLICK BUTTON.....


ANSWER : (B) அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்
17. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப் பட்டுள்ள ரயில் எது?
(A) டிரெயின் 18
(B) தங்கத்தேர்
(C) டெக்கான் ஓடிஎ
(D) லைப்லைன் எக்ஸ்பிரஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) டிரெயின் 18
18. எந்த சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் புவியியல் குறியீடு திறக்கப்பட்டுள்ளது?
(A) கோவா
(B) மும்பை
(C) கொச்சி
(D) சென்னை

CLICK BUTTON.....


ANSWER : (A) கோவா
19. T20 உச்சி மாநாட்டை 2022-இல் நடத்தும்
(A) அமெரிக்கா
(B) ஜப்பான்
(C) இந்தியா
(D) சீனா

CLICK BUTTON.....


ANSWER : (C) இந்தியா
20. நாட்டின் இரண்டாவது நீண்ட. சுரங்கப்பாதை ரயில்வே உள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) கேரளா
21. எந்த மாநிலத்தில் நவீன வைராலஜி இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது?
(A) மகாராஷ்டிரா
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (C) கேரளா
22. எல்லா அவசர உதவிக்கும் எந்த ஒரே எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
(A) 100
(B) 111
(C) 112
(D) 115

CLICK BUTTON.....


ANSWER : (C) 112
23. வாயுசக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரம்மாண்டமான போர் ஒத்திகை எங்கு நடத்தியது?
(A) பொக்ரான்
(B) ஜெய்சால்மார்
(C) நாடியா
(D) பந்தேல்கண்ட்

CLICK BUTTON.....


ANSWER : (A) பொக்ரான்
24. தேசிய உப்பு சத்யாகிரக நினைவகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
(A) மேற்கு வங்கம்
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (B) குஜராத்
25. இந்தியாவின் இரண்டாவது மிகபெரிய நீர்வீழ்ச்சியான குஞ்சிக்கல் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
(A) கர்நாடகா
(B) ஒடிசா
(C) அசாம்
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) கர்நாடகா
26. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் ரிகப் பெரிய தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட் துவக்கி வைத்த இடம்
(A) கத்தார், ஹரியானா
(B) கவுகாத்தி, அசாம்
(C) சென்னை, தமிழ்நாடு
(D) கானும், ஆந்திரபிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (A) கத்தார், ஹரியானா
27. குருஷேத்ராவில் தொடங்கப்பட்ட முதல் ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் பெயர்
(A) ஆயுஷ் புனிவர்சிட்டி
(B) ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகம்
(C) ஸ்ரீ தேசிய ஆயுஷ் பல்கலைக்கழகம்
(D) பூ குருசேத்ரா ஆயுஷ் யுனிவர்சிட்டி

CLICK BUTTON.....


ANSWER : (B) ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகம்
28. தேசிய சட்ட பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது?
(A) மேற்கு வங்கம்
(B) உத்தரகாண்ட்
(C) ஒடிசா
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (B) உத்தரகாண்ட்
29. பிரதமர் நரேந்திர மோடி ரூ. 13,000 கோடி மதிப்புக்கு அடிக்கல் நாட்டிய ரயில் திட்டம்?
(A) லக்னோ மெட்ரோ ரயில் திட்டம்
(B) போபால் மெட்ரோ ரயில் திட்டம்
(C) பாட்னா மெட்ரோ ரயில் திட்டம்
(D) வாரணாசி மெட்ரோ ரயில் திட்டம்

CLICK BUTTON.....


ANSWER : (C) பாட்னா மெட்ரோ ரயில் திட்டம்
30. பிரதமர் மோடி மெய்நிகர் அனுபவ மியூசியத்தை எங்கு தொடங்கி வைத்தார்
(A) வதோதரா
(B) வாரணாசி
(C) சூரத்
(D) போபால்

CLICK BUTTON.....


ANSWER : (B) வாரணாசி
31. கோரேகான் பீமா - ஆண்டு விழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
(A) மகாராஷ்டிரா
(B) ஒடிசா
(C) பீகார்
(D) சார்க்கண்ட்

CLICK BUTTON.....


ANSWER : (A) மகாராஷ்டிரா
32. போடோ சமூகம் எந்த மாதியத்துடன் தொடர்புடையது?
(A) அசாம்
(B) ராஜஸ்தான்
(C) குஜராத்
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (A) அசாம்
33. போனோ கேஷ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்த வங்கி?
(A) எஸ்பி
(B) இந்தியன் வங்கி
(C) பொஸ் வங்க
(D) ஐசிஐசிஐ வங்கி

CLICK BUTTON.....


ANSWER : (A) எஸ்பி
34. ஐந்தாம் தலைமுறை போர் விமானம் சுகோய் சூ-57 எந்த நாட்டை சேர்த்தது?
(A) ரஷ்பா
(B) பான்
(C) சீனா
(D) அமெரிக்கா

CLICK BUTTON.....


ANSWER : (A) ரஷ்பா
35. வெளிநாடுகளில் இருந்து ரெமிட்டார் அதிக பணம் பெறும் உலகின் முதன்மை யான நாடும்
(A) இந்தியா
(B) ரஷ்யா
(C) அமெரிக்கா
(D) சீனா

CLICK BUTTON.....


ANSWER : (A) இந்தியா
36. எந்த மாநிலத்தில் விளையும் கண்டமாய் ஹால்டி மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.?
(A) ஒடிசா
(B) பீகார்
(C) பஞ்சாப்
(D) அசாம்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஒடிசா
37. எந்த மாதியத்தின் சுகாதார துறைக்கு WHO விருது வழங்கப்பட்டது!
(A) மகாராஷ்டிரா
(B) ராஜஸ்தான்
(C) கேரளா
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (B) ராஜஸ்தான்
38. சுகாதாரத் தரமதிப்பீடு இல்லாத இளையவழி உணவு வினியோகத்தை தடுக்க முடிவு செய்துள்ள மாநில அரசு?
(A) பஞ்சாப்
(B) கேரளா
(C) ஒடிசா
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (A) பஞ்சாப்
39. அதிநவீன போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் போர் விமானி?
(A) மோகனா சிங்
(B) பாவனா காந்த்
(C) அவனி சதுர்வேதி
(D) நீளம் கவர்

CLICK BUTTON.....


ANSWER : (A) மோகனா சிங்
40. இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்.
(A) மாலத்தீவு
(B) ரஷ்யா
(C) கிர்கிஸ்தான்
(D) சுவீடன்

CLICK BUTTON.....


ANSWER : (A) மாலத்தீவு
41. பொய்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை பில் ஈடுபடுவோரை கங்காணிக்க நிர்பயா படை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) கவராத்
(B) சா
(C) மகாராஷ்டிரா
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (C) மகாராஷ்டிரா
42. பிரதமர் மோடி எந்த வருடத்திற்குள் இந்தியாவை ட்ரில்லியன் டானர் என்ற அபாவியாக வளர்ந்த பொருளாதார நாட்ாக மாற்றுவதற்கான இலக்கு சவாலானது என்று அறிவித்தார்.?
(A) 2020
(B) 2022
(C) 2024
(D) 2025

CLICK BUTTON.....


ANSWER : (C) 2024
43. பெண்களின் பாதுகாப்பிற்காகபிங்க சாரதி வாகனங்களை அறிமுகப்படுத்திய மாநில
(A) கர்தாடகா
(B) கேரளா
(C) ஒடிசா
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (A) கர்தாடகா
44. லோத்தலில் ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைக்க இந்தியா எந்த நாட்டுடன் கூட்டு சேர்த்துள்ளது.
(A) போர்க்கால்
(B) ஜப்பான்
(C) பிரான்ஸ்
(D) இத்தாலி

CLICK BUTTON.....


ANSWER : (A) போர்க்கால்
45. இஸ்ரோவின் திட்டமான சந்திராயன்-2 -வின் முதல் பெண் திட்ட இயக்குனர்?
(A) முத்தையா வனிதா
(B) ரீத்து கரிதாய்
(C) ரோகினி காட்போல்
(D) நீலகேனி ராய்

CLICK BUTTON.....


ANSWER : (A) முத்தையா வனிதா
46. ஆப்ரேஷன் சன்மார் என்பது இந்தியா வக்கும் இந்தியாவின் எந்த அளடை நாட்டுக்கும் இடையேயான ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கை
(A) மியான்மர்
(B) நேபாளம்
(C) பட்டான்
(D) வங்கதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (A) மியான்மர்
47. உலக உணவு இந்தியா நிகழ்வு பின்வரும் எந்த நகரில் நடைபெறவுள்ளது.
(A) லக்னோ
(B) சென்னை
(C) புதுடெல்பி
(D) ஜெய்ப்பூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) புதுடெல்பி
48. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற குத்தி மசோதா பின்வரும் இந்தியாவின் எந்த அண்டை நாட்டுடன் தொடர்புடையது?
(A) படான்
(B) நேபாளம்
(C) பாபிய்தான்
(D) வங்கதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (B) நேபாளம்
49. யானைகளுக்கான இந்தியாவின் முதல் நீர் மருத்துவமளை எந்த நகரில் திறக்கப் பட்டுன்னது.'
(A) மதுரா
(B) மைகுரு
(C) பாலக்காடு
(D) மதுரை

CLICK BUTTON.....


ANSWER : (A) மதுரா
50. வெள்ளத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக * வெள்ள அபாய வரைபடத்தை அறிமுகப் படுத்தியுள்ள மாநில அரசு?
(A) ஒடிசா
(B) கேரளா
(C) தமிழ்நாடு
(D) பீகார்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஒடிசா

No comments:

Post a comment