KALVISOLAI TNPSC

Wednesday, 3 June 2020

Kalvisolai TNPSC Online Test 6 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2020

Kalvisolai TNPSC Online Test 6 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2020
1. இம்பால் போரின் நினைவுகளின் அடிப்படையில் கட்டப்பட்ட அமைதி அருங்காட்சியகத்தை மணிப்பூருக்கு பரிசளித்துள்ள நாடு
(A) ஜெர்மனி
(B) ஜப்பான்
(C) பிரான்ஸ்
(D) கனடா

CLICK BUTTON.....


ANSWER : (B) ஜப்பான்
2. எந்தத் தளத்தில் இந்திய-பிரெஞ்சு கூட்டு வான்பயிற்சியான கருடா-IV நடைபெற்றது.
(A) மாந்தபேலியே
(B) புனே
(C) மாண்ட்-டி-மார்சன்
(D) ஜோத்பூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) மாண்ட்-டி-மார்சன்
3. DNA கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் தலைமையகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) ஹைதராபாத்
(B) லக்னோ
(C) புதுடெல்லி
(D) புனே

CLICK BUTTON.....


ANSWER : (A) ஹைதராபாத்
4. தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
(A) கொச்சி
(B) ஹைதராபாத்
(C) மும்பை
(D) சென்னை

CLICK BUTTON.....


ANSWER : (B) ஹைதராபாத்
5. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ராஜஸ்தான் நகரம்?
(A) ஜோத்பூர்
(B) உதய்பூர்
(C) ஜெய்ப்பூர்
(D) பிகானீர்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஜெய்ப்பூர்
6. நிடி ஆயோக்கின் நடப்பாண்டு AMFFR குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்?
(A) மகாராஷ்டிரா
(B) குஜராத்
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (A) மகாராஷ்டிரா
7. இந்தியாவின் முதல் பசுக்கள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
(A) உத்திரபிரதேசம்
(B) குஜராத்
(C) மத்தியபிரதேசம்
(D) ராஜஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : (C) மத்தியபிரதேசம்
8. எந்த நகரில் நடப்பாண்டின் பெண்கள் ஸ்டார்ட் அப் உச்சிமாநாடு நடைபெறு கிறது?
(A) கொச்சி
(B) புனே
(C) மும்பை
(D) சூரத்

CLICK BUTTON.....


ANSWER : (A) கொச்சி
9. உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த அபர்ணா குமார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) தெலுங்கானா

CLICK BUTTON.....


ANSWER : (B) கர்நாடகா
10. வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் எத்தனையாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது?
(A) 149
(B) 150
(C) 152
(D) 153

CLICK BUTTON.....


ANSWER : (B) 150
11. இந்திய இராணுவத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
(A) செரின் மாதேசன்
(B) A.S. ஷெரீப்
(C) I.S. குமன்
(D) மனோஜ் முகுந்த் நாவேன்

CLICK BUTTON.....


ANSWER : (D) மனோஜ் முகுந்த் நாவேன்
12. இந்தியாவின் முதல் விண்வெளி போர் - பயிற்சியான Indspace Ex எந்த நகரில் நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) கொச்சி
(C) பெங்களூரு
(D) திருவனந்தபுரம்

CLICK BUTTON.....


ANSWER : (A) புதுடெல்லி
13. இந்தியாவின் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு எந்த மாநிலத்திலிருந்து தொடங்கியது ?
(A) திரிபுரா
(B) மேகாலயா
(C) அசாம்
(D) ஓடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) திரிபுரா
14. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க நிடி ஆயோக், எந்த சமூக ஊடகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது?
(A) டுவிட்டர்
(B) பேஸ்புக்
(C) வாட்ஸ் அப்
(D) ஸ்கைப்

CLICK BUTTON.....


ANSWER : (C) வாட்ஸ் அப்
15. Save Green, Stay clean எனும் பரப்புரையை தொடங்கியுள்ள மாநில அரசு?
(A) பஞ்சாப்
(B) மேற்கு வங்கம்
(C) ஹரியானா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (B) மேற்கு வங்கம்
16. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 எத்தனை அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் நடத்தப்படும்?
(A) 16
(B) 18
(C) 20
(D) 22

CLICK BUTTON.....


ANSWER : (B) 18
17. இந்திய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடக்கும் மாநிலம் எது?
(A) உத்திர பிரதேசம்
(B) மத்திய பிரதேசம்
(C) ஒடிசா
(D) A &B

CLICK BUTTON.....


ANSWER : (D) A &B
18. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
(A) ஒடிசா
(B) கேரளா
(C) பீகார்
(D) மகாராஷ்டிரா

CLICK BUTTON.....


ANSWER : (C) பீகார்
19. எந்த மாநிலத்தில் கவுரவ கொலையை கட்டுப்படுத்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது?
(A) ராஜஸ்தான்
(B) குஜாராத்
(C) ஒடிசா
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (A) ராஜஸ்தான்
20. விண்வெளி பூங்காவை உருவாக்க எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டுள்ளது.?
(A) VSSC
(B) ISRO
(C) BARC
(D) DRDO

CLICK BUTTON.....


ANSWER : (A) VSSC
21. உயிரி எரிபொருள்கள் தொடர்பான தேசிய கொள்கையை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம்?
(A) பஞ்சாப்
(B) ராஜஸ்தான்
(C) ஜார்க்கண்ட்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (B) ராஜஸ்தான்
22. வடதுருவத்தின் மீது பறக்கும் முதல் இந்திய விமான நிறுவனத்தின் விமானம்
(A) ஏர் இந்தியா
(B) இண்டிகோ
(C) ஜெட் ஏர்வேஸ்
(D) ஸ்பைஸ் ஜெட்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஏர் இந்தியா
23. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்
(A) மகாராஷ்டிரா
(B) பீகார்
(C) தமிழ்நாடு
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) மகாராஷ்டிரா
24. இந்தியாவின் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது
(A) மத்திய பிரதேசம்
(B) உத்திர பிரதேசம்
(C) குஜராத்
(D) மகாராஷ்டிரா

CLICK BUTTON.....


ANSWER : (C) குஜராத்
25. சி17 - குளோப்மாஸ்டர் III போக்குவரத்து விமானத்தை இந்திய விமானப்படைக்கு வழங்கிய நாடு.
(A) அமெரிக்கா
(B) ஈரான்
(C) பிரான்ஸ்
(D) பிரிட்டன்

CLICK BUTTON.....


ANSWER : (A) அமெரிக்கா
26. இந்தியாவின் மிக நீளமான மின் மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது.
(A) ஒடிசா
(B) ஆந்திர பிரதேசம்
(C) குஜராத்
(D) மத்திய பிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஆந்திர பிரதேசம்
27. சைபர் குற்ற விசாரணை மற்றும் சைபர் தடயவியல் தொடர்பான முதல் தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) மும்பை
(B) பெங்களுரு
(C) டெல்லி
(D) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : (C) டெல்லி
28. இந்திய குழந்தைகள் நலவாழ்வு குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்
(A) கேரளா
(B) ஒடிசா
(C) தமிழ்நாடு
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (A) கேரளா
29. எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் வரலாற்று நினைவுச் சின்னம் எது?
(A) கோனார்க்
(B) குதுப்மினார்
(C) கஜூராஹோ
(D) சார்மினார்

CLICK BUTTON.....


ANSWER : (B) குதுப்மினார்
30. எந்த தேதியில் இருந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் தடையை உணவு அமைச்சகம் அறிவித்துள்ளது?
(A) செப்டம்பர் 12
(B) செப்டம்பர் 13
(C) செப்டம்பர் 14
(D) செப்டம்பர் 15

CLICK BUTTON.....


ANSWER : (D) செப்டம்பர் 15
31. தேசிய - இ மதிப்பீட்டு மையம் எந்த நகரில் அமைக்கப்பட உள்ளது?
(A) மும்பை
(B) சென்னை
(C) டெல்லி
(D) லக்னோ

CLICK BUTTON.....


ANSWER : (C) டெல்லி
32. இந்தியாவில் திருநங்கைகளுக்கான கொள்கை என்ற கொள்கையை வெளி யிட்ட மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) தெலுங்கானா
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (B) கேரளா
33. நிமோகோனியோசிஸ் குறித்த கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம்?
(A) ராஜஸ்தான்
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) ராஜஸ்தான்
34. வஜ்ரா பிரஹார் என்பது எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சி?
(A) இந்தியா–சீனா
(B) இந்தியா--ஜப்பான்
(C) இந்தியா--அமெரிக்கா
(D) இந்தியா--ரஷ்யா

CLICK BUTTON.....


ANSWER : (C) இந்தியா-அமெரிக்கா-
35. எந்த மாநிலத்தில் பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் திட்டம் முதன்முதலில் அமைக்கப்பட்டன.
(A) பஞ்சாப்
(B) குஜராத்
(C) தமிழ்நாடு
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) பஞ்சாப்
36. நடப்பாண்டு உலக சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் இந்தியாவின் தரநிலை ?
(A) 54
(B) 58
(C) 600
(D) 65

CLICK BUTTON.....


ANSWER : (B) 58
37. இந்தியா-ஆசியான் வர்த்தக உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது.?
(A) மும்பை
(B) கொல்கத்தா
(C) புதுடெல்லி
(D) நாக்பூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) புதுடெல்லி
38. சூர்யா கிரண் என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி
(A) இலங்கை
(B) பூட்டான்
(C) நேபாளம்
(D) வங்கதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (C) நேபாளம்
39. எந்த நாட்டின் உதவியுடன் இந்தியா சுகாதார பராமரிப்பு புத்தாக்க மையத்தை - அமைக்கவுள்ளது?
(A) ஜப்பான்
(B) நெதர்லாந்து
(C) சுவீடன்
(D) நார்வே

CLICK BUTTON.....


ANSWER : (C) சுவீடன்
40. சமீபத்தில் எந்த மொழி முதன்முறையாக மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்டது?
(A) போடோ
(B) டோக்ரி
(C) சந்தளி
(D) மைதிலி

CLICK BUTTON.....


ANSWER : (C) சந்தளி
41. குடியுரிமை சட்டதிருத்த மசோதா 2019-ன் விதிகள் எம்மாநிலத்தை சேர்ந்த பழங்குடி பகுதிகளுக்கு பொருந்தாது?
(A) மேகாலயா
(B) சட்டீஸ்கர்
(C) ஜார்க்கண்ட்
(D) நாகாலாந்து

CLICK BUTTON.....


ANSWER : (A) மேகாலயா
42. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப் பட்ட ஆண்டு?
(A) 1954
(B) 1955
(C) 1960
(D) 1962

CLICK BUTTON.....


ANSWER : (B) 1955
43. இந்தியாவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(A) உத்திரபிரதேசம்
(B) குஜராத்
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (A) உத்திரபிரதேசம்
44. எந்த மாநிலத்தில் இந்தியாவின் மிகநீண்ட போகிபீல் ரயில் மற்றும் சாலைப்பாலம் அமைந்துள்ளது?
(A) அசாம்
(B) திரிபுரா
(C) மணிப்பூர்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) அசாம்
45. தேசிய சர்க்கரை நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
(A) GUTUITA
(B) கான்பூர்
(C) கொச்சி
(D) புனே

CLICK BUTTON.....


ANSWER : (B) கான்பூர்
46. 2019 உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) சென்னை
(B) பனாஜி
(C) மும்பை
(D) பெங்களூரு

CLICK BUTTON.....


ANSWER : (C) மும்பை
47. இந்தியாவின் நீளமான ஒற்றை லேன் எங்கு கேபிள் சஸ்பென்ஷன் பாலம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
(A) குஜராத்
(B) பீகார்
(C) அருணாச்சல பிரதேசம்
(D) ராஜஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : (C) அருணாச்சல பிரதேசம்
48. மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) கொச்சி
(D) டேராடூன்

CLICK BUTTON.....


ANSWER : (B) புதுடெல்லி

No comments:

Post a comment