1) 106 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?
a) பஞ்சாப் ✓
b) ராஜஸ்தான்
c) கேரளா
d) அசாம்
2) முதன் முதலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த மாநிலம் எது?
a) தமிழ்நாடு
b) ஹரியானா
c) சிக்கிம் ✓
d) ஹிமாசலப்பிரதேசம்
3) ஸ்வட்ச் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 2014 ✓
b) 2000
c) 2013
d) 2016
4) மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் யார்?
a) எம்.கிருஷ்ணன் ✓
b) செல்லத்துரை
c) சுதா சேஷய்யன்
d) சுதா ராமகிருஷ்ணன்
5) 67 வது தேசிய சீனியர் வாலிபர் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?
a) சென்னை ✓
b) மும்பை
c) கல்கத்தா
d) புனே
6) LIC நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டவர்
a) ஹேமந்த் பார்கவா ✓
b) வி.கே. சர்மா
c) சதிஷ் ரெட்டி
d) ராஜிவ் குமார்
7) கலியா (KALIA) என்ற பெயரில் விவசாயிகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம்
a) ஒடிசா ✓
b) பீகார்
c) தமிழ்நாடு
d) கேரளா
8) கேரளாவில் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பெண்கள் சுவரின் நீளம்
a) 600 km
b) 610 km
c) 620 km ✓
d) 630 km
9) பிரேசில் நாட்டின் புதிய அதிபர்
a) ஜெயிர் போல்சோனரே
b) விளாடிமிர் புதின்
c) பெர்னாடோ
d) ஜின்பிங்
10) இராமகன்ட் அச்ரேக்கருக்கு துரோணாசாரியார் விருது வழங்கப்பட்ட ஆண்டு
a) 1980
b) 1990 ✓
c) 2000
d) 2010
கருத்துகள்
கருத்துரையிடுக