KALVISOLAI TNPSC

Sunday, 2 October 2016

'நெட்' தேர்வில் யோகா

'நெட்' தேர்வில் யோகா

கல்லுாரி பேராசிரியர் பதவியில் சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையுடன், இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் ஜனவரியில் நடக்கவுள்ள இந்த தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்படுகிறது.இது குறித்த அறிவிப்பை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. யோகா பாடத் திட்டமும், அதிலுள்ள முக்கிய அம்சங்களும், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

 

No comments:

Post a comment