KALVISOLAI TNPSC

Tuesday, 2 June 2020

Kalvisolai TNPSC Online Test 1 | நடப்பு நிகழ்வுகள் 2019

Kalvisolai TNPSC Online Test 1 | நடப்பு நிகழ்வுகள் 2019
1.அரிசியை பயன்படுத்தி உலகின் முதல் உறிஞ்சுகுழாயை உருவாக்கிய நாடு எது?
(A) தென்கொரியா
(B) ஜப்பான்
(C) இந்தியா
(D) சீனா

CLICK BUTTON.....


ANSWER : (A) தென்கொரியா
2. விஞ்ஞானிகள் ஒருதனிப்பட்ட எண்ணெய் உண்ணும்பாக்டீரியாவைஎங்குகண்டுபிடித்துள்ளனர்?
(A) போங்காஅகழி
(B) மரியானாஅகழி
(C) போர்ட்டோரிக்கோஅகழி
(D) பாக்ஜலசந்தி

CLICK BUTTON.....


ANSWER : (B) மரியானாஅகழி
3. அமெரிக்கா எந்த நோய்க்கு சிறந்தசிகிச்சை அளிக்கவயிற்றில் தங்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிரம்பிய ஒருசுருளை உருவாக்கியுள்ளது?
(A) காசநோய்
(B) புற்றுநோய்
(C) குடல்புண்
(D) குடல்வால்அழற்சி

CLICK BUTTON.....


ANSWER : (A) காசநோய்
4. எங்குமிதக்கும்சூரியமின்ஆலைஅமைக்க SPIC நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
(A) தூத்துக்குடி
(B) திருநெல்வேலி
(C) கயத்தாறு
(D) தொண்டி

CLICK BUTTON.....


ANSWER : (A) தூத்துக்குடி
5. எந்தநாடு மனித திசுமற்றும்தமனிகள் கொண்ட ஒரு 3டி இதயத்தின் அச்சுக்கலையை வெளியிட்டுள்ளது?
(A) அமெரிக்கா
(B) ரஷ்யா
(C) இஸ்ரேல்
(D) சீனா

CLICK BUTTON.....


ANSWER : (C) இஸ்ரேல்
6. 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் எங்கு நடைபெறவுள்ளது?
(A) இலங்கை
(B) இங்கிலாந்து
(C) நியூசிலாந்து
(D) இந்தியா

CLICK BUTTON.....


ANSWER : (B) இங்கிலாந்து
7. GSLV-யின் எத்தனையாவது கட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6

CLICK BUTTON.....


ANSWER : (B) 4
8. சனியின் நிலவான எதில் திரவ மீத்தேன் நிரப்பப்பட்ட ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
(A) டைட்டன்
(B) யூரோபா
(C) போடோஸ்
(D) தேய்மொஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) டைட்டன்
9. ஆசிய தேயிலை கூட்டமைப்பு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
(A) இலங்கை
(B) ஜப்பான்
(C) சீனா
(D) இந்தியா

CLICK BUTTON.....


ANSWER : (C) சீனா
10. எந்த பாலைவனத்தில் செவ்வாய்கிரகத்தின் அடித்தள மாதிரி அமைக்கப்பட்டுள்ளது?
(A) சகாரா
(B) கோபி
(C) அட்டகாமா
(D) தார்

CLICK BUTTON.....


ANSWER : (C) அட்டகாமா
11. உலக பாரம்பரியதினம் அனுசரிக்கப்படுவது?
(A) ஏப்ரல் 16
(B) ஏப்ரல் 7
(C) ஏப்ரல் 18
(D) ஏப்ரல் 19

CLICK BUTTON.....


ANSWER : (C) ஏப்ரல் 18
12. 7-வது சீன சர்வதேசதொழில் நுட்பகண்காட்சி எந்தநகரில் நடைபெற்றது?
(A) ஷாங்காய்
(B) தைபே
(C) பெய்ஜிங்
(D) ஷீனான்

CLICK BUTTON.....


ANSWER : (D) ஷீனான்
13. பான்ராம்களை விழா எந்தநாட்டில் கொண்டாடப்பட்டது?
(A) தாய்லாந்து
(B) இலங்கை
(C) பிலிப்பைன்ஸ்
(D) இந்தோனேசியா

CLICK BUTTON.....


ANSWER : (A) தாய்லாந்து
14. MTU-3626 எந்தவகை தானியத்தை சார்ந்தது?
(A) கம்பு
(B) கேழ்வரகு
(C) நெல்
(D) கோதுமை

CLICK BUTTON.....


ANSWER : (C) நெல்
15. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 எங்குநடைபெற்றது?
(A) கத்தார்
(B) இஸ்ரேல்
(C) இத்தாலி
(D) பாகிஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : (A) கத்தார்
16. இந்திய அரசியலமைப்பின் கொங்கனி மொழிபெயர்ப்பு எங்கே வெளியிடப்பட்டது.
(A) கோவா
(B) மங்களூரு
(C) பெங்களூரு
(D) சூரத்

CLICK BUTTON.....


ANSWER : (B) மங்களூரு
17. 2019-ஆம் ஆண்டுக்கான கடற்படை தளபதியின் மாநாட்டின் முதல்பதிப்பு எங்கு நடைபெற்றது?
(A) புனே
(B) சென்னை
(C) புதுடெல்லி
(D) மும்பை

CLICK BUTTON.....


ANSWER : (C) புதுடெல்லி
18. TCS தபால்துறையுடன் இணைந்து எத்தனை லட்சம் தபால் அலுவலகங்களை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளது?
(A) 1
(B) 1.5
(C) 2
(D) 3

CLICK BUTTON.....


ANSWER : (B) 1.5
19. சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர் என்னும் மீன்வகையை உற்பத்தி செய்யும் முயற்சி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகா
(D) ஆந்திரபிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (D) ஆந்திரபிரதேசம்
20. உலகின் மிகப் பெரிய உட்புற நீர்வீழ்ச்சி எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) சிங்கப்பூர்சாங்கிவிமானநிலையம்
(B) துபாய்சர்வதேசவிமானநிலையம்
(C) பெய்ஜிங்சங்வதேசவிமானநிலையம்
(D) லாஸ்ஏஞ்சல்ஸ்சர்வதேசவிமானநிலையம்

CLICK BUTTON.....


ANSWER : (A) சிங்கப்பூர்சாங்கிவிமானநிலையம்
21. வேளாண் விரிவாக்கத்திற்கான தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) சென்னை
(C) கொச்சி
(D) பெங்களூரு

CLICK BUTTON.....


ANSWER : (A) புதுடெல்லி
22. உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் எத்தனையாவது இடத்தில் அருணாச்சலம் முருகானந்தம் உள்ளார்?
(A) 10
(B) 3
(C) 45
(D) 50

CLICK BUTTON.....


ANSWER : (C) 45
23. உலக மலேரியா தினம் அனுசரிக்கப் படுவது?
(A) ஏப்ரல் 19
(B) ஏப்ரல் 22
(C) ஏப்ரல் 25
(D) ஏப்ரல் 28

CLICK BUTTON.....


ANSWER : (C) ஏப்ரல் 25
24. NHB நபார்டின் முழு பங்குகளை எந்த வங்கி அரசுக்கு விற்கிறது?
(A) RBI
(B) SBI
(C) IOB
(D) HDFC

CLICK BUTTON.....


ANSWER : (A) RBI
25. காசி ராஜ்யம் எந்த மாநிலத்தில் உள்ளது?
(A) கேரளா
(B) பீகார்
(C) மேகாலயா
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (C) மேகாலயா
26. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2019-இல் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றது?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4

CLICK BUTTON.....


ANSWER : (D) 4
27. நாசாவின் இன்ஸ்சைட் லாண்டர் விண்கலம் எந்த கிரகத்தின் நிலநடுக்கத்தை பதிவு செய்துள்ளது?
(A) செவ்வாய்
(B) புதன்
(C) வியாழன்
(D) வெள்ளி

CLICK BUTTON.....


ANSWER : (A) செவ்வாய்
28. இவற்றில் எந்த நாடு தன்னுடைய தலைநகரத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது?
(A) தாய்லாந்து
(B) இந்தோனேஷியா
(C) மலேசியா
(D) மியான்மர்

CLICK BUTTON.....


ANSWER : (B) இந்தோனேஷியா
29. ஐஐடி, மெட்ராஸ் குழு எத்தனை இந்திய மொழிகளுக்கு எளிதான OCR அமைப்பை உருவாக்கியுள்ளது?
(A) 4
(B) 5
(C) 9
(D) 1

CLICK BUTTON.....


ANSWER : (C) 9
30. இந்தியாவில் பாதுகாப்பு சைபர் ஏஜென்சி எங்கு அமைக்கப்பட உள்ளது?
(A) புதுடெல்லி
(B) மும்பை
(C) சென்னை
(D) கொல்கத்தா

CLICK BUTTON.....


ANSWER : (A) புதுடெல்லி
31. இந்தியா சீனா இடையிலான பார்மா சந்திப்பு எங்கு நடைபெறவுள்ளது?
(A) புதுடெல்லி
(B) பெய்ஜிங்
(C) தரம்சாலா
(D) தைபே

CLICK BUTTON.....


ANSWER : (B) பெய்ஜிங்
32. இந்திய விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
(A) 100%
(B) 16%
(C) 126%
(D) 136%

CLICK BUTTON.....


ANSWER : (B) 16%
33. செமி-அரிட் டிராபிக்ஸ்க்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
(A) ஹைதராபாத்
(B) புதுடெல்லி
(C) கொல்கத்தா
(D) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : (A) ஹைதராபாத்
34. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதன்முதலாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது?
(A) கேரளா
(B) ஒடிசா
(C) தமிழ்நாடு
(D) பீகார்

CLICK BUTTON.....


ANSWER : (C) தமிழ்நாடு
35. இவற்றில் சோபா நாயுடு தொடர்புடைய நடனம்?
(A) குச்சிப்புடி
(B) கதகளி
(C) பரத நாட்டியம்
(D) கதக்

CLICK BUTTON.....


ANSWER : (A) குச்சிப்புடி
36. கதிர்மான் கோப்பை எந்த விளையாட் டுடன் தொடர்புடையது?
(A) டென்னிஸ்
(B) பாட்மிண்டன்
(C) கால்பந்து
(D) கோல்ஃப்

CLICK BUTTON.....


ANSWER : (B) பாட்மிண்டன்
37. இந்திய விமானப்படையின் துணை தளபதி யார்?
(A) ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா
(B) அனில் கோஸ்லா லால்
(C) சிங் கிரவால்
(D) ஷிரன் பாபா

CLICK BUTTON.....


ANSWER : (A) ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா
38. எந்த நாட்டு கிரிக்கெட் வீரர் முதல் பிரிட்டிஷ் அல்லாத MCC தலைவராக நியமிக்கப்பட்டார்?
(A) இந்தியா
(B) பாகிஸ்தான்
(C) இலங்கை
(D) ஆஸ்திரேலியா

CLICK BUTTON.....


ANSWER : (C) இலங்கை
39. சந்திரயான்-2 செயற்கைக்கோள் எப்போது விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
(A) ஜூன் 2009
(B) ஜூன் 2020
(C) ஜூலை 2019
(D) ஆகஸ்ட் 2019

CLICK BUTTON.....


ANSWER : (C) ஜூலை 2019
40. இந்தியாவின் ராணுவ செலவினம் 2018 -இல் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது?
(A) 2
(B) 31
(C) 4
(D) 5

CLICK BUTTON.....


ANSWER : (B) 31
41. சர்வதேச தீயணைப்பு படையின் தினம் எந்த நாட்டு வீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
(A) ஆஸ்திரேலியா
(B) சீனா
(C) இந்தியா
(D) அமெரிக்கா

CLICK BUTTON.....


ANSWER : (A) ஆஸ்திரேலியா
42. அலி அலியெவ் மல்யுத்த போட்டிகள் எங்கு நடைபெற்றது?
(A) கத்தார்
(B) சீனா
(C) ரஷ்யா
(D) நியூசிலாந்து

CLICK BUTTON.....


ANSWER : (C) ரஷ்யா
43. சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக்கென அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ள நாடு?
(A) இங்கிலாந்து
(B) கனடா
(C) ஆஸ்திரேலியா
(D) இந்தியா

CLICK BUTTON.....


ANSWER : (A) இங்கிலாந்து
44. இவர்களில் பாட்லே பதக்க விருது 2019 பெற தேர்வு செய்யப்பட்டவர்?
(A) வில்லியம் பாய்ட்
(B) ஜன்குசியாக்
(C) அமர்த்தியா சென்
(D) கிளாரி டோமலின்

CLICK BUTTON.....


ANSWER : (C) அமர்த்தியா சென்
45. எந்த நாட்டில் ரோபோ நீதிபதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
(A) போலந்து
(B) லாட்வியா
(C) எஸ்டோனியா
(D) பெலாரஸ்

CLICK BUTTON.....


ANSWER : (C) எஸ்டோனியா
46. அஞ்சும் மொட்கில் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
(A) குத்துச்சண்டை
(B) டேபிள் டென்னிஸ்
(C) ஈட்டி எறிதல்
(D) துப்பாக்கி சுடுதல்

CLICK BUTTON.....


ANSWER : (D) துப்பாக்கி சுடுதல்
47. மும்பை பங்குச்சந்தையின் முதல் தனி பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டவர்?
(A) அனிதா சாட்லே
(B) ஜெயஸ்ரீ வியாஸ்
(C) இந்திரா நூயி
(D) நளினி வாசு

CLICK BUTTON.....


ANSWER : (B) ஜெயஸ்ரீ வியாஸ்
48. ராஜாளி பறவைக்கென தனியாக சிறப்பு மருத்துவமனை எங்கு திறக்கப்பட்டுள்ளது?
(A) அபுதாபி
(B) பெய்ஜிங்
(C) சார்ஜா
(D) மும்பை

CLICK BUTTON.....


ANSWER : (A) அபுதாபி
49. எவரெஸ்ட் தூய்மையாக்கல் இயக்கத்தை தொடங்கியுள்ள நாடு?
(A) இந்தியா
(B) சீனா
(C) நேபாளம்
(D) வங்காள தேசம்

CLICK BUTTON.....


ANSWER : (C) நேபாளம்
50. Game Changer என்ற புத்தகம் இவர்களில் யாருடைய சுயசரிதை ஆகும்?
(A) ராகுல் திராவிட்
(B) ஷாகித் அப்ரிடி
(C) எம்.எஸ். தோனி
(D) சச்சின் டெண்டுல்கர்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஷாகித் அப்ரிடி

No comments:

Post a comment