11) தேசிய புவியியல் ரீதியான விருது 2017 வென்றவர் யார்
a) ஜெயந்த் குமார் கோஷ் ✓
b) அனிதா குமாா
c) சந்திர சேகர பூஷன்
d) இராமகிருஷ்ண ன்
12) பாகிஸ்தானின் புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார் ?
a) சாஹிப் நிசார்
b) Gulzar Ahmed ✓
c) முகமது சயீத்
d) ஆஷிப்கான்
13) Mother' of all bombs என்ற பெயரில் அணு அல்லாத ஆயுதத்தை சோதனை செய்த நாடு எது
a) சீனா
b) ஜப்பான
c) வடகொரியா
d) அமெரிக்கா ✓
14) சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதித்துள்ளது
a) மேகாலயா ✓
6) அஸ்ஸாம்
c) பீகார்
d) ஒடிசா
15) அண்டார்டிகாவின் மிக உயரமாக சிகரத்தை ஏறி சாதனை படைத்த முதல் மாற்றுதிறனாளி பெண் யார்
a) அருணிமா சின்ஹா ✓
b) பூஜா
c) அருணா தேவி
d) ஜீவகுமாரி
16) அடல் சோலார்தருஷி பம்ப் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது
a) மகாராஷ்டிரா ✓
b) ஒடிசா
c) பஞ்சாப்
d) பீகார்
17) பாபுக் புயலுக்கு பெயர் வைத்த நாடு எது
a) லாவோஸ் ✓
b) தாய்லாந்து
c) ஸ்ரீலங்கா
d) இந்தியா
18) மிஷன் சக்தி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது
a) பீகார்
b) மணிப்பூர்
c) ஒடிசா ✓
d) கேரளா
19) தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
a) 1970
b) 1972 ✓
c) 1980
d) 1982
20) தமிழகத்தின் தலைமை தேர்தல் ஆணையர் யார்
a) முனைவர் இரா. பழனிசாமி ✓
b) சத்யப்ரதா சாகு
c) சுனில் அரோரா
d) அசோக் லவாச
கருத்துகள்
கருத்துரையிடுக