TNTET 2019

Friday, 14 May 2021

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு 31.03.2022 வரை தடை.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதற்கு இந்த ஆண்டிற்கும் தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த தடையானது 31.03.2022 வரை இருக்கும்.

Download | Click Here

No comments:

Popular Posts