மத்திய தகவல் ஆணையத்தின் வேறு பெயர்? கேந்திர சொச்ன அயோக்
இரகசியப் பாதுகாப்புச் சட்டம் ? 1923 ஆங்கிலேயர் காலம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் ? ஜூன் 15, 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்? மே11,2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாநிலங்கள் அவை நிறைவேற்றம்? மே12 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறை? அக்டோம்பர் 12,2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்ற முக்கிய பங்கு வகித்த அமைப்பு? கிஷான் சக்தி சங்கதன்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு சுதந்திரமான, தன்னிச்சையான அமைப்பாகும், இது ஒரு அடிப்படை உரிமை ஆகும்
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு பொது தகவல் அலுவலர் இருப்பார்
RTI பொது தகவல் அலுவலர்? 2005 (பிரிவு5)
எழுத்து மூலமாக நாம் தகவல் பெறுவதற்கு RTI? 2005 (பிரிவு 6)
தகவல் அறியும் உரிமை மூலம் நாம்தகவல் பெற விண்ணப்பம் எவ்வளவு? 10 ரூபாய்
RTI தகவல் அலுவலர் எத்தனை நாட்களுக்குள் நமக்கு தகவல் கொடுக்க வேண்டும்? 30நாள்
உயிர் மற்றும் தனி மனித சுதந்திரம் பெற எத்தனை மணி நேரத்துக்குள் தகவல் கொடுக்க வேண்டும்? 48 மணி நேரம்
மத்திய தகவல் ஆணையம்-2005 பிரிவு 12
மாநில தகவல் ஆணையம்-2005 பிரிவு 15
மத்திய தகவல் ஆணையம் உறுப்பினர்கள்? 1+10
மாநில தகவல் ஆணையம் உறுப்பினர்கள்? 1+10
மத்திய தகவல் ஆணையர்களை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
மாநில தகவல் ஆணையர் நியமிப்பவர்? ஆளுநர்
மத்திய தகவல் ஆணையர் ஆண்டு அறிக்கை யாரிடம் கொடுக்கும்? குடியரசுத் தலைவரிடம்
மாநில தகவல் ஆணையர் ஆண்டு அறிக்கையை யாரிடம் கொடுக்கும் ? ஆளுநரிடம்
மத்திய தகவல் ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது?
பிரதமர்.
பிரதமரானால் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
மாநில தகவல் ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது?
முதலமைச்சர் .
முதலமைச்சர் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர்
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
மத்திய தகவல் ஆணையத்தின் பதவிக்காலம்? 5 ஆண்டுகள் அல்லது 65 வயது
மாநில தகவல் ஆணையர் பதவிக்காலம்? 5 ஆண்டுகள் அல்லது 65 வயது
மத்திய தகவல் ஆணையரின் அதிகாரம்? மத்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம்
மாநில தகவல் ஆணையரின் ஆணைய அதிகாரம்? மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம்
முதல் தகவல் ஆணையர் யார்? வஜ்ஹத் ஹபிபுல்லா 26-10-2005 to 19-09-2010
தற்போதைய மாநில தகவல் ஆணையர் யார்? ஆர்.ராஜகோபால்
தற்போதைய மத்திய தகவல் ஆணையர் யார்? Shri Y K Sinha
தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டம் 2005
பிரிவு-1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம் Short title, extent and commencement
பிரிவு-2 பொருள் வரையறைகள் - Definitions
பிரிவு-3. தகவல் பெறுவதற்கான உரிமை Right to information
பிரிவு-4, பொது அதிகார அமைப்புகளின் கடப்பாடுகள் Obligations of public authorities
பிரிவு-5. பொதுத் தகவல் அலுவலர்களின் பதவிப் பெயர் Designation of Public Information Officers
பிரிவு-6, தகவல் பெறுவதற்கான வேண்டுகோள் Request for obtaining information
பிரிவு-7. வேண்டுகோளை முடிவு செய்தல் Disposal of request
பிரிவு-8. தகவலை வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு Exemption from disclosure of information
பிரிவு-9. சிலநேர்வுகளில் அணுகிப்பெறுதலை மறுப்பதற்கான அடிப்படைகள் Grounds for refusal to access in certain cases
பிரிவு-10. பிரித்தெடுத்தல் - Severability
பிரிவு-11. மூன்றாம் தரப்பினர் தகவல் Third party information
பிரிவு-12. மைய தகவல் ஆணைத்தின் அமைப்பு Constitution of Central Information Commission
பிரிவு-13. பதவி பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகள் Term of office and conditions of Service
பிரிவு-14, முதன்மை தகவல் ஆணையர் அல்லது தகவல் ஆணையரின் நீக்கம் Removal of Chief Information Commissioner or Information Commissioer
பிரிவு-15. மாநில தகவல் ஆணையத்தின் அமைப்பு Constitution of State Information Commission
பிரிவு-16, பதவி பணிக்காலம் மற்றும் பணியின் வரையறைகள் Term of office and conditions of service
பிரிவு-17. மாநில தலைமை தகவல் ஆணையர் அல்லது மாநில தகவல் ஆணையரின் நீக்கம் Removal of state chief information commissioner or state information commissioner
பிரிவு-18. ஆணையத்தின் அதிகாரங்களும் செய்கடமைகளும் E Power and Functions of Commission
பிரிவு-19. மேல் முறையீடு Appeal
பிரிவு-20. தண்டங்கள் (Penalties)
பிரிவு-21. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு Protection of action taken in good faith
பிரிவு-22. சட்டத்தின் மேலோங்கு செல்திறம் Act to have overriding effect
பிரிவு-23. நீதிமன்றங்களின் அதிகாரவரம்பிற்கு தடை Bar of Jurisdiction of Courts
பிரிவு-24. சில அமைப்புக்களுக்கு இச்சட்டம் பொருந்தாது Act not to apply to certain organisations
பிரிவு-25. கண்காணித்தலும் அறிக்கையளித்தலும் , Monitoring and reporting
பிரிவு-26, உரிய அரசாங்கம் செயல்முறை திட்டங்களை தயாரித்தல் Appropriate Government to prepare programmes
பிரிவு-27. விதிகள் இயற்றிட உரிய அரசாங்த்திற்குள்ள அதிகாரம் Power to make rules by Appropriate Government
பிரிவு-28. விதிகள் இயற்றிட தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிற்குள்ள அதிகாடம் , Power to make rules by Competent Authority
பிரிவு-29. விதிகளை முன் வைத்தல் Laying of rules
பிரிவு-30. இடர்பாடுகளைக் களைவதற்குரிய அதிகாரம் Power to remove difficulties
பிரிவு-31. நீக்கறவு Repeal
தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமைச்சட்டம் - 1997
பிரிவு -1. குறுந்தலைப்பும் தொடக்கமும்
பிரிவு - 2, பொருள் வரையரைகள்
பிரிவு - 3, தகவல் பெற அணுகுவதற்கான உரிமை
பிரிவு - 4, மேல்முறையீடு
பிரிவு - 5. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு
பிரிவு - 6. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்
பிரிவு - 7. விதிகளை செய்வதற்கான அதிகாரம்
தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமை விதிகள், 1997
விதி-1 குறுந்தலைப்பு (Short title)
விதி-2. பொருள் வரையரைகள் (Definitions) விதி-3 தகவலை அணுகிப் பெறும் உரிமை (Right to access to Information)
No comments:
Post a Comment