- அமீபாவில் காணப்படும் இடப்பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்.
- வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்.
- புவி நாட்டம் உடையது – வேர்.
- இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்.
- TMV வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை.
- ரேபிஸ் நோய் – ரேபிஸ் வைரசினால் உண்டாகிறது.
- முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைட்ரா.
- நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்.
- மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்.
- அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு.
- தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்என்ஏ.
- எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்.ஐ.வி.
- பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்.
- இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்.
- தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை.
- ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்.
- அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்.
- விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா.
- ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்.
- சக்தி தரும் உணவுச்சத்து – கார்போஹைட்ரேட்.
Pages
▼
No comments:
Post a Comment