- கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிளிம்சால் கோடு.
- மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி.
- மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்.
- இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக் ஸ்டாண்ட்.
- தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்.
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER ).
- எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADAR).
- இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram).
- மழையளவை அளக்க - ரெயின் காஜ்.
- இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்.
- நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்.
- தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்.
- சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்.
- காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்.
- இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்.
- நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்.
- ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்.
- மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்.
- கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க - ஸ்பியரோ மீட்டர்.
- மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்.
- உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட - தெர்மோ மீட்டர்.
- திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்.
- படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்.
- ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்.
- ஒளியின் அளவை அறிய - போட்டோ மீட்டர்.
- நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்.
- சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்.
- எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்.
- ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை.
- இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு.
- ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக்.நியுட்டன்.
- கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை.
Pages
▼
No comments:
Post a Comment