TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு
1221. பொதுஅறிவு | தஞ்சாவூர் சிறப்பு
Answer | Move the mouse over answer | Hover over me
தலையாட்டி பொம்மை
1222. பொதுஅறிவு | செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -
Answer | Move the mouse over answer | Hover over me
விழுப்புரம்
1223. பொதுஅறிவு | குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் -
Answer | Move the mouse over answer | Hover over me
திருநெல்வேலி
1224. பொதுஅறிவு | வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் -
Answer | Move the mouse over answer | Hover over me
நாகப்பட்டினம்
1225. பொதுஅறிவு | முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் -
Answer | Move the mouse over answer | Hover over me
ஜான்சி ராணி
1226. பொதுஅறிவு | வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் -
Answer | Move the mouse over answer | Hover over me
காஞ்சிபுரம்
1227. பொதுஅறிவு | பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது -
Answer | Move the mouse over answer | Hover over me
கருஞ்சிட்டு
1228. பொதுஅறிவு | ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது -
Answer | Move the mouse over answer | Hover over me
தவிட்டுக் குருவி
1229. பொதுஅறிவு | சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் -
Answer | Move the mouse over answer | Hover over me
திண்டுக்கல்
1230. பொதுஅறிவு | பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது -
Answer | Move the mouse over answer | Hover over me
மாமல்லபுரம்
1231. பொதுஅறிவு | மாமல்லபுரத்தை கட்டியவர்கள் -
Answer | Move the mouse over answer | Hover over me
நரசிம்ம வர்மன்
1232. பொதுஅறிவு | மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் -
Answer | Move the mouse over answer | Hover over me
குறிஞ்சி
1233. பொதுஅறிவு | காடும் காடு சார்ந்த பகுதியும் -
Answer | Move the mouse over answer | Hover over me
முல்லை
1234. பொதுஅறிவு | வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் -
Answer | Move the mouse over answer | Hover over me
மருதம்
1235. பொதுஅறிவு | கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் -
Answer | Move the mouse over answer | Hover over me
நெய்தல்
1236. பொதுஅறிவு | மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் -
Answer | Move the mouse over answer | Hover over me
பாலை
1237. பொதுஅறிவு | APPLE - EXPAND
Answer | Move the mouse over answer | Hover over me
Ariance Passenger Payland Experiment Research
1238. பொதுஅறிவு | EDUSAT - EXPAND
Answer | Move the mouse over answer | Hover over me
Educational Satellite
1239. பொதுஅறிவு | PSLV - EXPAND
Answer | Move the mouse over answer | Hover over me
Polar Satelite Launch Vehicle
1240. பொதுஅறிவு | GSLV - EXPAND
Answer | Move the mouse over answer | Hover over me
Geo synchronous satellite launch vehicle