Pages
▼
TNPSC G.K - 155 | விஜயநகர, பாமினி அரசுகள்.
- தென்னிந்தியாவில் ஹாசன் கங்கு பாமினியால் பாமினி அரசு உருவானது .
- தலைசிறந்த விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள்: 'அஷ்டதிக்கஜங்கள்' .
- பிஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷாவின் கல்லறை: கோல்கும்பாஸ்.
- கோல்கும்பாஸ் கூரை, உலகின் பெரிய கூரைகளில் ஒன்று.
- ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைக் கட்டியவர்கள்: குதுப் ஷாஹி அரசர்கள்.
- அகமத் நகரை ஆண்ட பெண்ணரசி - சாந்த் பீவி, அக்பரை எதிர்த்துப் போரிட்டவர்.
- ஹைதராபாத் நகரம் 1549-ல் உருவாக்கப்பட்டது.
No comments:
Post a Comment