Ad Code

Responsive Advertisement

பொது அறிவு - வினா வங்கி

1. முதன் முதலில் பேட்டரியை உருவாக்கியவர் யார்?

2. திருஆவினன்குடி என்பது எந்த நகரின் பழைய பெயர்?

3. இந்தியாவில் குமுறும் எரிமலை எங்குள்ளது?

4. சாண எரிவாயு எதன் கலவையாகும்?

5. புரதங்களைக் கண்டுபிடித்தவர் யார்?

6. 100 ஆண்டுக்கு ஒருமுறை மலரும் பூ எது?

7. சிறுத்தையின் உடலில் காணப்படும் புள்ளிகளின் பெயர் என்ன ?

8. ஒரு குதிரைத் திறன் என்பது எத்தனை வாட் கொண்டது?

9. நீரைவிட லேசான உலோகம் எது ?

10. சர்வதேச புற்றுநோய் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

11. ரத்தக்குழாயில் ரத்தம் உறையாமல் பாதுகாப்பது எது?

12. ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாட்டு முறைக்கு பெயர் என்ன?

13. திரவத்தங்கம் எனப்படுவது எது?

14. ஆயுளில் ஒருமுறை மட்டும் பூக்கும் தாவரம் எப்படி அழைக்கப்படுகிறது?

15. கல்லீரலில் சேமிக்கப்படும் சத்து எது?

விடைகள் :

1. அலெக்சாண்ட்ரோ வோல்டோ, 2. பழனி, 3. அந்தமான் தீவு, 4. மீத்தேன் மற்றும் ஈத்தேன், 5. முல்டர், 6. தாழிப்பனை பூ, 7. ரோசட்ஸ், 8. 746 வாட், 9. லித்தியம், 10. பிப்ரவரி 4, 11. பைப்ரினோஜென், 12. வாசக்டமி, 13. பெட்ரோல், 14. மோனோகார்பிக், 15. கிளைகோஜன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement