- சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார்
- தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப்புதல் கதர் ஆடை அணிவது மற்றும் விற்பது.)
- வகுப்புவாரி இட ஒதுக்கீடு தீர்மானம் அரசுப்பணிகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெரியார் முதன் முதலில் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் - திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாடு
- தலைமை : சீனிவாச அய்யங்கார் ,1920 (தோல்வியில் முடிந்தது)
- 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் இட ஒதுக்கீடு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
- தலைமை : திரு.வி.கல்யாண சுந்தரனார், (தோல்வி)
- தந்தை பெரியாரை வைக்கம் வீரர் என்று முதன் முதலில் குறிப்பிட்டவர் ? திரு.வி கல்யாண சுந்தரனார்.
- எந்த இதழில் தந்தை பெரியார் வைக்கம் வீரர் என்று திரு.வி.கல்யாண சுந்தரனார் கூறினார்? நவசக்தி 6.
- 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
- சுயமரியாதை இயக்கம் முதன்முதலில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? 1925
- சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் :
- மூட பழக்க வழக்கத்தை ஒழித்தல்
- பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல்
- விதவை மறுமணம்
- தேவதாசி முறை ஒழிப்பு
- குழந்தை திருமணம் ஒழிப்பு
- வர்ணாசிரம முறை ஒழிப்பு
- சுயமரியாதை இயக்கம் மாநாடுகள் 1929 முதல் சுயமரியாதை மாநாடு - செங்கல்பட்டு.
- தலைமை : சௌந்தரபாண்டியன்
- முதல் சுயமரியாதை மாநாட்டில் தான் பெரியார் தன்னுடைய நாயக்கர் என்ற பட்டத்தை துறந்தார்.
- 1930 இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஈரோடு தலைமை வகித்தவர் - ஜெயக்கர்
- 1931 மூன்றாவது சுயமரியாதை மாநாடு விருதுநகர் தலைமை வகித்தவர் - சண்முகம்
- 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநில மாநாடு கூட்ட வேண்டும் என்று கூறியவர் யார் - பட்டுக்கோட்டை அழகிரிசாமி
- செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடந்த தேதிகள் - 17.2.1929 , 18.2.1929
- முதல் சுயமரியாதை திருமணம் எங்கு நடைபெற்றது - 1928, சுக்கில நத்தம் (அருப்புக்கோட்டை) (இந்த சுயமரியாதை திருமணம் என்பது அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறும்)
- முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பு தலைவர் யார் - சாமி சகஜானந்தா.
Wednesday, June 02, 2021
GS-13-சுயமரியாதை இயக்கம் | SUYAMARIYAATHAI IYAKKAM
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வேதகாலம் : ஆரியரின் வருகையால் வேத காலம் தொடங்கியது. மொழி - இந்தோ-ஆரியம் . கால்நடை மேய்ப்பவர்கள் . இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய...
-
ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் : பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா). க...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
தெரிந்துகொள்ளுங்கள்-54 🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வ...
-
மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி 1971 இல் இது அறிக்கையை சம...
-
நானிலம் படைத்தவன் : கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ...அஞ்சுவதை அஞ்சி அகற் றி...
-
TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 221. 6-ஆம் வகு...
No comments:
Post a Comment