Friday, May 31, 2013

TAMIL G.K 0412-0431 | TNPSC | TRB | TET | 51 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0412-0431 | TNPSC | TRB | TET | 51 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

412. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்” என அழைக்கப்படுபவர் யார்?

Answer | Touch me கவிஞர் வாணிதாசன்


413. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசன் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 22.07.1915 முதல் 07.08.1974 வரை


414. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடியில் “பதுமை” என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?

Answer | Touch me உருவம்


415. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்று புகழப்பட்ட நகரம் எது?

Answer | Touch me மதுரை


416. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “திருவிழா நகர்” மற்றும் “கோவில் மாநகர்” என்று அழைக்கப்படும் நகரம் எது?

Answer | Touch me மதுரை


417. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “மதுரை” என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

Answer | Touch me இனிமை


418. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ்கெழு கூடல்” என்று புறநானூறு போற்றியது எதை?

Answer | Touch me மதுரை


419. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“கூடல்” என்றும் “ஆலவாய்” என்றும் வேறு பெயர்கள் கொண்ட மாநகர் எது?

Answer | Touch me மதுரை


420. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்தால் மதுரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me நான்மாடக்கூடல்


421. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me அறுவை வீதி


422. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் தானியக் கடை விற்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me கூலவீதி


423. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் பொற்கடைகள் உள்ள தெரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me பொன் வீதி


424. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் மன்னர் வாழும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me மன்னவர் வீதி


425. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் அந்தணர் வாழ்ந்த வீதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer | Touch me மறையவர் வீதி


426. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்தவர் யார்?

Answer | Touch me மாணிக்கவாசகர்


427. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருஞானசம்பந்தர் எந்த பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர்?

Answer | Touch me கூன்பாண்டியன்


428. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து எதை பரிசளித்தார்?

Answer | Touch me முத்துமணி மாலை


429. 7-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?

Answer | Touch me வள்ளல் பாண்டித்துரைதேவர்.


430. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் எது?

Answer | Touch me கோவலன் பொட்டல்


431. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது எது?

Answer | Touch me கிழக்குக் கோபுரம்






No comments:

Popular Posts