Friday, January 01, 2021

UNIT-VIII : HISTORY-CULTURE-HERITAGE AND SOCIO - POLITICAL MOVEMENTS IN TAMIL NADU | அலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்

UNIT-VIII : HISTORY-CULTURE-HERITAGE AND SOCIO - POLITICAL MOVEMENTS IN TAMIL NADU :


(i) History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times. (ii) Thirukkural : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural (iii) Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against British Rule - Role of women in freedom struggle. (iv) Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu - Justice Party, Growth of Rationalism - Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.

அலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் :


(i) தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு. (ii) திருக்குறள்: அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம். ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள் (iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. (iv) பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.

No comments:

Popular Posts