Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 0239-0258 | TNPSC | TRB | TET | 43 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Wednesday, May 29, 2013
TAMIL G.K 0239-0258 | TNPSC | TRB | TET | 43 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

239. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. வின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me விருத்தாசலனார் - சின்னம்மையார்


240. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.கலியாண சுந்தரனார் பிறந்த ஊர் எது?

Answer | Touch me காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்.


241. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“துள்ளம்” என்ற ஊர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me தண்டலம்.


242. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் தமிழ் நடையைப் போற்றித் ______ எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

Answer | Touch me தமிழ்த்தென்றல்


243. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் படைப்புகள் யாவை?

Answer | Touch me • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் • பெண்ணின் பெருமை • தமிழ்த்தென்றல் • உரிமை வேட்கை • முருகன் அல்லது அழகு • நாயன்மார் வரலாறு.


244. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வாழ்ந்த காலகட்டம் எது?

Answer | Touch me 26.08.1883 - 17.09.1953


245. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“போற்றி” என்ற வாழ்த்துப்பாடல் திரு.வி.க வின் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me பொதுமை வேட்டல்


246. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பொதுமை வேட்டல் என்ற நூலில் எத்தனை பாக்கள் உள்ளன?

Answer | Touch me 430 பாக்கள்


247. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. சென்னை இராயப்பேட்டையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்?

Answer | Touch me வெஸ்;லி


248. 7-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை?

Answer | Touch me முதற்பாவலர், நான்முகனார் மாதானுபங்கி, பெருநாவலர்


249. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

Answer | Touch me 107 மொழிகளில்


250. 7-ஆம் வகுப்பு | தமிழ் | குறள் வெண்பாக்களால் ஆன நூல் எது?

Answer | Touch me திருக்குறள்.


251. 7-ஆம் வகுப்பு | தமிழ் | உலக மொழிகளில் சிறந்தது ______ மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Answer | Touch me தமிழ்


252. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ______ எனப்படும்.

Answer | Touch me செம்மொழிகள்


253. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடும் மொழியியல் அறிஞர் யார்?

Answer | Touch me ச.அகத்தியலிங்கம்


254. 7-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ் மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்: தமிழ் என்னை ஈர்த்தது: குறளோ என்னை இழுத்தது” என்று கூறி இன்புற்றவர் யார்?

Answer | Touch me டாக்டர் கிரௌல்


255. 7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகின் மிகப் பழமையான நிலப்பகுதியான குமரிக் கண்டத்தில் தமிழ் தோன்றியதென எந்த மேற்கோள் செய்யுள் கூறுகிறது?

Answer | Touch me தண்டியலங்காரம்


256. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெற்றோரைக் குறிக்கும் எந்த சொற்கள் வட மொழி உட்பட உலகப் பெரு மொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன?

Answer | Touch me அம்மை, அப்பன்


257. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத் தோங்கவும் செய்யும்” என்று கூறியவர் யார்?

Answer | Touch me கால்டுவெல்


258. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முதற்சங்கத்திலிருந்தே எதுவும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று?

Answer | Touch me இசையும் நாடகமும்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger