TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு 
1141. உலக வரலாறு | ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
(1993)
       
1142. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
விண்ட்சர்
       
1143. உலக வரலாறு | உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
1144. கருவிகள் | காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
ராட்லன்
       
1145. கருவிகள் | தந்தி கருவிகள் என்பது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
நரம்புக் கருவிகள்
       
1146. கருவிகள் | கொட்டு வாத்தியங்கள் என்பது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
தோல் கருவிகள்
       
1147. கருவிகள் | கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
கனக் கருவிகள்
       
1148. கருவிகள் | யாழ், வீணை, தம்புரா போன்றவை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
நரம்புக் கருவிகள்
       
1149. கருவிகள் | புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
துளைக் கருவிகள்
       
1150. கருவிகள் | பறை, தவில், மிருதங்கம் போன்றவை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
தோல் கருவிகள்
       
1151. கருவிகள் | ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
கனக்கருவிகள்
       
1152. கருவிகள் | புல்லாங்குழலில் உள்ள துளைகள் -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
9
       
1153. கருவிகள் | நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
பூவரசம் இலை
       
1154. கருவிகள் | தவில் செய்ய பயன்படுவது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
மாமரம்
       
1155. கருவிகள் | கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
வீணை
       
1156. கருவிகள் | சர்வதேச இசை தினம் -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
ஜுன் 21
       
1157. கருவிகள் | செங்கோட்டு யாழ் எனப்படுவது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
7 நரம்புகள்
       
1158. கருவிகள் | சகோடயாழ் எனப்படுவது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
16 நரம்புகள்
       
1159. கருவிகள் | மகர யாழ் எனப்படுவது -
       Answer | Move the mouse over answer | Hover over me 
       
17 நரம்புகள்
       
1160. கருவிகள் | பேரியாழ் எனப்படுவது -

21 நரம்புகள்