Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள்.

TNPSC-GENERAL-SCIENCE , TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Saturday, January 02, 2021
  • மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது - தைராய்டு.
  • ஹார்மோன்களை சுரப்பவை - நாளமில்லா சுரப்பி.
  • நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு -------- என்று பெயர் - உட்சுரப்பியல்(Endocrinology ).
  • மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன்.
  • துணை நிற்பது - நாளமில்லா சுரப்பிகள்.
  • ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது - நாளமில்லா சுரப்பி.
  • நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி(Master Gland) எனப்படுவது - பிட்யூட்டரி.
  • எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது - பாராதைராய்டு.
  • மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone -களை சுரப்பது - பிட்யூட்டரி
  • மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு - கணையம்.
  • ஆளுமை ஹார்மோன் என்பது - தைராக்ஸின்.
  • அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் - அட்ரீனலின்.
  • Fight or Fight Hormone என்று அழைக்கப்படுவது - அட்ரீனலின் ஹார்மோன்.
  • கணையத்திலுள்ள ................... திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. - லாங்கர் ஹான்.
  • சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் - வாஸோபிரஸ்ஸின்.
  • மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் - நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள்.
TNPSC-GENERAL-SCIENCE TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC வினாவும் விளக்கமும்
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB EDUCATION
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger