Ad Code

Responsive Advertisement

TNPSC G.K - 34 | மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள்

தெரிந்துகொள்ளுங்கள்-34

🥎 மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள்
1 ஆந்திரப் பிரதேசம் (அமராவதி)
2 அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்)
3 அசாம் (திஸ்பூர்)
4 பீகார் (பாட்னா)
5 சத்தீஸ்கர் (ராய்ப்பூர்)
6 கோவா (பனாஜி)
7 குஜராத் (காந்திநகர்)
8 ஹரியானா (சண்டிகர்)
9 ஹிமாச்சல பிரதேசம் (சிம்லா)
10 ஜார்கண்ட் (ராஞ்சி)
11 கர்நாடகா (பெங்களூர்)
12 கேரளா (திருவனந்தபுரம்)
13 மத்திய பிரதேசம் (போபால்)
14 மகாராஷ்டிரா (மும்பை)
15 மணிப்பூர் (இம்பால்)
16 மேகாலயா (ஷில்லாங்)
17 மிசோரம் (அய்சால்)
18 நாகாலாந்து (கோஹிமா)
19 ஒடிசா (புவனேஷ்வர்)
20 பஞ்சாப் (சண்டிகர்)
21 ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்)
22 சிக்கிம் (காங்டாக்)
23 தமிழ்நாடு (சென்னை)
24 தெலுங்கானா (ஹைதராபாத்)
25 திரிபுரா (அகர்தலா)
26 உத்தரகாண்ட் (டேராடூன்)
27 உத்தரப்பிரதேசம் (லக்னோ)
28 மேற்கு வங்காளம் (கொல்கத்தா)
🥎 யூனியன் பிரதேசங்கள்
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் (போர்ட் பிளேயர்)
2 சண்டிகர் (சண்டிகர்)
3 தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டாமன் & டையூ (தமன்)
4 டெல்லி (டெல்லி)
5 ஜம்மு & காஷ்மீர் (ஸ்ரீநகர்-S, ஜம்மு-W)
6 லடாக் (லே)
7 லட்சத்தீவு (கவரட்டி)
8 புதுச்சேரி (புதுச்சேரி)

www.kalvisolai.in

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement