- மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள்: பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாசப் பயணம், கலை நிகழ்ச்சிகள், பள்ளி விழாக்கள்.
- மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி: அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்.
- மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள்: நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
- மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை: தனிமைப்படுத்துதல்.
- மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர்: குழந்தை வீடு.
- மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது: மரபுநிலையும், சூழ்நிலையும்.
- மனிதனின் வளர்ச்சியைப் பிரிக்கக்கூடிய பருவங்களின் எண்ணிக்கை: 8.
- மனிதனின் முதல் செய்தல்: ஆராய்ச்சி.
- மனிதனின் புலன் உறுப்புகள்: அறிவின் வாயில்கள்.
- மனிதனின் சராசரி கவன வீச்சு: 4 – 6.
- மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை: புலன் உறுப்புகள்.
- மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது: தர்க்கவியல்.
- "மனிதன் ஒரு சமூக விலங்கு" என்று கூறியவர்: அரிஸ்சாட்டில்.
- "மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே" என்று கூறியவர்: கெம்ப்.
- மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை: அகநோக்கு முறை.
- கல்வி உளவியல் என்பது: மனித நடத்தை பற்றிய உளவியல், கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது, கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல்.
- மனித உரிமை தினம்: டிசம்பர் 10.
- மனவெழுச்சி எழுவதற்கான காரணம்: மனவெழுச்சி நீட்சி.
- "மனம் அறிவுசார் இயக்கம் உடையது" என்று கூறியவர்: பியாஜே.
- மனப்போராட்டங்களின் வகைகள்: 3.
- மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள்: தர்ஸ்டன், லிக்கர்ட்.
- மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்: ஃபிராய்டு.
- உளவியலின் அடிப்படையில் மன நலம்: மனநிறைவு பெறுதல், மனவெழுச்சி முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை.
- "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்" என்று கூறியவர்: திருவள்ளுவர்.
- "மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு" எனக் கூறுபவர்கள்: உளவியலறிஞர்கள்.
- "மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது" என்று கூறியவர்: ஹேட்பீல்டு.
- மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம்: அறிவுத்திறன் வளர்ச்சி.
- மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம்: குமரப்பருவம்.
- மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை / மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர்: மனவெழுச்சி.
- மறைமுக அறிவுரைப் பகர்தல்: நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl R. Rogers).
- மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் / மறத்தல் சோதனை: எபிங்காஸ் (H.Ebbinhaus).
- மறத்தல் கோட்பாடு: பார்ட்லட்.
- மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும்: 4-5 வயதுவரை.
- மருத்துவ உளவியல் முறைகள்: மெஸ்மர்.
- மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள்: ஒரு கரு இரட்டையர்.
- மரபுக்கு மற்றொரு பெயர்: இயற்கை.
- மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்: கால்டன்.
- மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது: பிறப்பின்போது.
- மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது: தான டோஸ்.
- மதிப்புக் கல்வியின் ஒரு கருவி: சமூகவியல்.
- பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி: அச்சமும் சினமும்.
- பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது: 2 வயதிற்கு மேல்.
- பொருள் புரியாமல் கற்பது என்பது: மறதியை உண்டாக்கும்.
- பொய் சொல்வது ஒருவனது: தற்காப்பு கலை.
- பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர்: F.C.தார்ன்.
- பேதையர் நுண்ணறிவு ஈவு: 50 - 70.
- பேட்டி முறை அளவிடுவது ஒருவரது: ஆளுமையை.
- பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை: முர்ரே - மார்கன்.
- பொதுமைப்படுத்துதல் கோட்பாடு: ஜட்.
- பொதுமைக் கருத்து என்பதின் பொருள்: புத்தகம்.
- பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது: பின்பற்றி கற்றல்.
- பெர்சனோ என்பதன் பொருள்: முகமூடி உடையவர்.
- புறமுகர் எனப்படுபவர்: விரிசிந்தனை.
- புறத்தேற்று நுண்முறை என்பது: ஊடுகதிர் நிழற்படம் மூலம்.
- புள்ளியியலின் தந்தை: சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்.
- புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்: சர் பிரான்சிஸ் கால்டன்.
- புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம்: மனபிம்பம்.
- புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள்: ஐந்து.
- புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின்: பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
- புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்: மாண்டிசோரி.
- புலன் காட்சிகள் அடிப்படை: கவனம்.
- புலன் உணர்வும், பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது: புலன் காட்சி.
- புலன் இயக்க நிலையின் வயது: பிறப்பு முதல் 2 வயது வரை.
- புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர்: ஜான்டூயி.
- புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவுகோலினைப் பயன்படுத்தி ஆசிரியரிடம் அளவீடு செய்யக்கூடிய பண்புகள்: ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை.
- புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள்: மூன்று நிலைகள்.
- புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர்: மால்ட்ஸ் மேன்.
- புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது: சூழ்நிலை.
- பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர்: முல்லர், பில்சக்கர்.
- பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது: பின்னோக்குத் தடை.
- பின் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவம் எந்த வயதில் தொடங்குகின்றது: 4 வயது.
- பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி / பிறக்கும் போதிலிருந்து காணப்படும் மனவெழுச்சி: அச்சம்.
- பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை: அகநோக்கு முறை.
- பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது: பின்பற்றல் கற்பனை.
- பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம்: தர்ம சிந்தனை.
- "பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல்" என்று கூறியவர்: ஏ.குரோ, சி.டி.குரோ.
- பிறந்து ஒரு வயதான குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும்: சரி.
- பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம்: சிசுப் பருவம்.
- பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது: உடல் தேவை.
- பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை: 144.
- பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் ஷீத் எப்படி இருக்கும்: இருப்பதில்லை, வளர வளர இருக்கும்.
- பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை: 130.
- பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும்: ஒத்திருக்கும் விதி.
- பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர்: ஆஸ்திரியா.
- பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு: தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
- பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்: அறிவு வளர்ச்சி பற்றியது / மன வளர்ச்சி பற்றியது.
- பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை: கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை.
- பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது: பிறப்பிலிருந்து 18 மாதம் வரை.
- பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம்: பூரூணர்.
- பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் எதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: ஸ்கீமா.
- பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நிலைகள்: 4.முதல் நிலை: புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2).
- இரண்டாம் நிலை: முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7).
- மூன்றாம் நிலை: பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11).
- நான்காம் நிலை: முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்).
No comments:
Post a Comment