Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TRB TET PSYCHOLOGY PART 4 கல்வி உளவியல்.

TRB EDUCATION   
கல்விச்சோலை
Friday, September 26, 2025
TRB TET PSYCHOLOGY PART 4 கல்வி உளவியல்.
  1.  ஹெருஸ்டிக் முறை கற்றலை வலியுறுத்துகிறது: செய்து கற்றல்.
  2. ஹெப் (Hubb) கொள்கை தொடர்புடையது: கவனம்.
  3. ஹிலி 1909 ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி: சிக்காகோ.
  4. ஹல்ஸ் கற்றல் கொள்கையின் சூத்திரம்: SER = DXSHR x K - I.
  5. ஸ்டெர்ன் வரையறைப்படி நுண்ணறிவு ஈவு: (மன வயது / கால வயது) x 100.
  6. ஸ்கீமா எனப்படுவது: முந்தைய அறிவு.
  7. வில்லியம் வுண்ட் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர்: லீட்சிக், ஜெர்மனி.
  8. ஜெ. எச். பெஸ்டாலஜி எழுதிய நூல்: "லியோனார்டும் கெர்டரூடும்".
  9. ஜான்டூயி கொள்கை: பயனளவைக் கொள்கை.
  10. வேக்ஸ்லர் நுண்ணறிவுச் சோதனை பயன்பாடு: விலக்கல் கணக்கிட.
  11. நமது நினைவில் வெகுநாட்களாக இருப்பவை: பல்புலன் வழிக்கற்றல்.
  12. வெக்ஸ்லர் பெல்லீவு நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினருக்கு: 60 வயது.
  13. விஸ்வபாரதி: ஒரு பல்கலைக்கழகம்.
  14. விளங்காமல் ஒன்றைப் படிப்பது, நினைவில் நிறுத்திக்கொள்வது: நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory).
  15. விரிசிந்தனை இவர்களுடைய தன்மை: படைக்கும் திறனுடைய மனிதர்கள்.
  16. விடலைப் பருவத்திற்குத் தேவையானது: வாழ்க்கைக் குறிக்கோள் வழிகாட்டல்.
  17. விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர்: திரு. அய்யாதுரை சாலமன்.
  18. வாழ்க்கையில் சிறப்பான வெற்றிக்குத் தேவையானது: நுண்ணறிவுடன் மனவெழுச்சி முதிர்ச்சி.
  19. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி: நுண்ணறிவு.
  20. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை அதிகம் தொடர்புடையது: உற்றுநோக்கல் முறை.
  21. வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர்: ருடால்ப் ஸ்டெனர்.
  22. வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர்: பெஸ்டாலஜி.
  23. வாய், நாக்கு, தொண்டை அசைவுகள் ஏற்படுத்துவது: பேசுதல்.
  24. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒரு வகை: வினாவரிசை முறை.
  25. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பில்லாதது: நேர்கோட்டு முறை.
  26. பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது ஏற்படுவது: அசாதாரண உடல் வளர்ச்சி.
  27. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை: சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்.
  28. வளமளிக்கும் திட்டம் யாருக்காக: கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
  29. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர்: ஆன்டர்சன்.
  30. வலிவூட்டல்: ஒரு தூண்டுகோல்.
  31. வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம் போன்றவை: அடிப்படை மனவெழுச்சிகள்.
  32. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர்: பிஷ்ஷர்.
  33. வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர்: பினே – சைமன்.
  34. வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் பற்றி கூறியவர்: ஸ்கின்னர்.
  35. வயது வந்தோர் கல்வித்திட்டம்: 15 வயது முதல் 35 வயதுவரை.
  36. வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது: ஒழுக்க வளர்ச்சி.
  37. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர்: டிட்ச்னர் (Edward Bradford Titchener).
  38. வகைப்பாடு ஆளுமை கொள்கை: ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
  39. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை: ஐசன்க் (H.J.Eysenck).
  40. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிய நம்பகமான முறை: உற்று நோக்கல் முறை.
  41. வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியரின் சிறந்த வழி: தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்.
  42. வகுப்பறையில் கற்றல் சிறக்க செளிய வேண்டியது: அனுபவம் அளிக்கும் செயல்மூலம் கற்பித்தல்.
  43. வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் செயல் மாணவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தும்: வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது.
  44. வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை: அன்பாக இருப்பது.
  45. வகுப்பறையில் ஆசிரியர்: பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்.
  46. வகுப்பறை பெரும்பாலும் இருக்க வேண்டிய நிலை: மகிழ்ச்சியாக.
  47. லாகஸ்: ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
  48. ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது: 10 கார்ட்ஸ்.
  49. ரூஸோ பிறந்த நாடு: ஜெனீவா.
  50. ரூஸோ எழுதிய எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்: சோபி.
  51. ராபர்ட் காக்னே கூற்றுப்படி கற்றல் படிநிலைகள்: 8.
  52. ரஸ்ஸல் பயன்படுத்திய முறை: தொகுப்பாய்வு முறை.
  53. யு.பி.இ: அனைவருக்கும் தொடக்க கல்வி.
  54. மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு: 50 - 69.
  55. மொழியில்லா சோதனை வகை: ஆக்கச் சிந்தனை.
  56. மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள்: ஆஸ்குட், செபியோக்.
  57. மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்கள்: கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்.
  58. மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு: குடும்ப நிலை, சுற்றுச்சூழல், மரபு நிலை.
  59. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது: ஆளுமையை.
  60. மைத்தடச் சோதனை: ஹெர்மான் ரோர்சாக்.
  61. மேலோங்கிய மனநிலை: மன எழுச்சி.
  62. மேலாண்மை பற்றி கூறுபவர்: ஆல்பர்ஸ்.
  63. மேதைகளின் நுண்ணறிவு ஈவு: 140க்கு மேல்.
  64. மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர்: கால்டன்.
  65. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு: 90.
  66. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு: 95.
  67. மூன்றாவது அலை எழுதியவர்: ஆல்வின் டாப்ளர்.
  68. மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள்: ஆர்.என்.ஏ.
  69. முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்: ஆசபல், அண்டர்வுட்.
  70. முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது: ஏ எஸ் நீல்.
  71. முன்பருவக் கல்வியுடன் தொடர்பில்லாதவர்: ஜான்டூயி.
  72. முழுமைக்காட்சிக் கோட்பாடு: கெஸ்டால்ட் (Gestalt - ஒரு ஜெர்மன் சொல்).
  73. முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை உதயமான ஆண்டு: 1917.
  74. முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணி: பூனை.
  75. முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு: தார்ண்டைக்.
  76. முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம்: 7.
  77. முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன வீச்சு: 6-7 ஆக இருக்கும்.
  78. முதன்மைக் கற்றல் விதிகள்: தார்ண்டைக்.
  79. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்: மெக்லிலாண்டு.
  80. முதல் உளவியல் ஆய்வகத்தை உருவாக்கியவர்: வல்கம் வுண்ட் (Wilhelm Wundt).
  81. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது: ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
  82. முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு: 0-20.
  83. மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன்: ஆக்கத்திறன்.
  84. மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு: 1978.
  85. மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு: 3-6.
  86. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள்: 7.
  87. மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது: உயிர்வாழ் அடிப்படை தேவைகள்.
  88. மாஸ்லோவின் தேவைகள் படிநிலைகளுள் முதல்படி: அடிப்படைத் தேவைகள்.
  89. மானிட உளவியல் (Humanistic Psychology): கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ.
  90. மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர்: இராசசிம்மன்.
  91. மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது: ஆசிரியர்.
  92. மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது: குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி.
  93. மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் வளரும் பண்புகள்: ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல்.
  94. மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை: உள்ளார்ந்த ஆற்றல்கள்.
  95. மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன: அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
  96. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிய நம்பகமான முறை: மதிப்பீட்டு முறை / தேர்ச்சி முறை.
TRB EDUCATION
கல்விச்சோலை

TRB EDUCATION

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB EDUCATION
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger