Friday, January 01, 2021

UNIT-V : INDIAN POLITY | அலகு-V : இந்திய ஆட்சியியல்

UNIT-V: INDIAN POLITY :


(i) Constitution of India, Preamble to the Constitution, Salient features of the Constitution, Union, State, Union Territory. (ii) Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy. (iii) Union Executive, Union legislature, State Executive, State Legislature, Local governments. Panchayat Raj. (iv) Spirit of Federalism. Centre - State Relationships. (v) Election. Judiciary in India. Rule of law. (vi) Corruption in public life. Anti-corruption measures. Lokpal and LokAyukta. Right to Information. Empowerment of women. Consumer protection forums. Human rights charter.

அலகு - V: இந்திய ஆட்சியியல் :


(i) இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முகவுரை, அரசியலமைப்பின் முக்கிய கூறுகள், ஒன்றியம், மாநிலம், யூனியன் பிரேதசங்கள். (ii) குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள். (iii) ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம், மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். (iv) கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள், மத்திய - மாநில உறவுகள். (v) தேர்தல், இந்திய நீதி அமைப்புகள், சட்டத்தின் ஆட்சி. (vi) பொதுவாழ்வில் ஊழல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமைகள் சாசனம்.

No comments:

Popular Posts