12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20


12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19

18. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது ?

ஆண்களில்:
  • விந்து உற்பத்தி (Spermatogenesis) பூப்பெய்தும் வயதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
பெண்களில்:
  • பெண் குழந்தையின் அண்டகத்தில் மில்லியன் கணக்கான முதல் நிலை ஊசைட்கள் (Primary Oocytes) குன்றல் பகுப்பு I-இல் இருக்கும்.
  • பூப்படைதலின் போது, சில ஊசைட்கள் முதிர்ச்சியடைந்து இரண்டாம் நிலை ஊசைட்டாக (Secondary Oocyte) மாறும்.
  • இதற்குப் பிறகு அண்டம் உருவாக்கம் (Oogenesis) நிகழ்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement