12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21
கேள்வி 21 : விரிவாக்கம் தருக. அ) FSH ஆ) LH இ) hCG ஈ ) hPL
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- FSH : நுண்பைசெல் தூண்டும் ஹார்மோன்.
- LH : லூட்டினைசிங் ஹார்மோன்.
- hCG : மனித கோரியானிக் கொனடோடிரோபின்.
- hPL : மனித பிளாசன்டல் லாக்டோஜென்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
- FSH : நுண்பைசெல் தூண்டும் ஹார்மோன்.
- LH : லூட்டினைசிங் ஹார்மோன்.
- hCG : மனித கோரியானிக் கொனடோடிரோபின்.
- hPL : மனித பிளாசன்டல் லாக்டோஜென்.


0 Comments