12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19
17. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் - வேறுபடுத்துக.
| ஸ்பெர்மியோஜெனிசிஸ் | ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் |
|---|---|
| ஸ்பெர்மாடிட் ஒரு முழுமையான, செயலாற்றும் விந்து செல்லாக (விந்து) மாறும் செயல்முறை. | விந்தகங்களில் விந்து செல்கள் உருவாக்கப்படும் (உற்பத்தி செய்யப்படும்) செயல்முறை. |


0 Comments