12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 32
கேள்வி 32 : டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
விடை :
- தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு.
- மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்.
- இரு கண்களுக்கிடையே அதிக தூரம் காணப்படுதல்.
- தட்டையான மூக்கு.
- செவி குறைபாடு.
- வாய் எப்போதும் திறந்திருத்தல்.
- நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல்.


0 Comments