Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1481-1500 | TNPSC | TRB | TET | 105 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Wednesday, July 31, 2013
TAMIL G.K 1481-1500 | TNPSC | TRB | TET | 105 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1481. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் 1908-இல் எந்த பள்ளியில் தன் உயர்நிலைப் படிப்பை முடித்தார்?

Answer | Touch me எல்பின்ஸ்டன்


1482. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய பொருளுதவியுடன் 1912-இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார்?

Answer | Touch me பரோடாமன்னர்


1483. 10-ஆம் வகுப்பு | தமிழ் |1915-இல் முதுகலைப்பட்டத்தை அம்பேத்கர் எங்கு முடித்தார்?

Answer | Touch me அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தி;ல்


1484. 10-ஆம் வகுப்பு | தமிழ் |1916-இல் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் எங்கு முடித்தார்?

Answer | Touch me இலண்டன்


1485. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் மராட்டியத்தில் உள்ள மகாத்துக்குளத்தி;ல் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் எப்போது நடந்தது?

Answer | Touch me 20.3.1927-ஆம் ஆண்டு


1486. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கொண்டார்?

Answer | Touch me கி.பி. 1930-ஆம் ஆண்டு.


1487. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்” என்று வட்டமேஜை மாநாட்டில் தன் கருத்தை தொடங்கியவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1488. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1489. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் மக்கள் கல்விக்கழகத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தார்?

Answer | Touch me கி.பி. 1946-ஆம் ஆண்டு


1490. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை தோற்றுவித்தவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1491. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் பொருளாதாரத் துறையி;ல் எழுதிய நூல் எது?

Answer | Touch me இந்தியாவின் தேசியப் பங்குவீதம்


1492. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று, சில குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும், சாதிகளையப்பட வேண்டிய களை” என கூறியவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1493. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஓர் இலட்சிய சமூகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறியவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1494. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர் யார்?

Answer | Touch me அண்ணல் அம்பேத்கர்


1495. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்@ மிகவும் ஆர்வத்துடனும் வேகத்துடனும் தன்னந்தனியாகச் செயல்பட்டவர், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்”இ என பாராட்டியவர் யார்?

Answer | Touch me டாக்டர் இராசேந்திர பிரசாத்


1496. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணல் அம்;பேத்கர் எப்போது இயற்கை எய்தினார்?

Answer | Touch me 6-12-1956


1497. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்திய அரசு 1981-ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு எந்த விருதை வழங்கி பெருமைப்படுத்தியது?

Answer | Touch me பாரத ரத்னா


1498. 10-ஆம் வகுப்பு | தமிழ் |1918-இல் மும்பையி;ல் அம்பேத்கர் சிறிது காலம்_____ பேராசிரியராகப் பணியாற்றினார்,

Answer | Touch me பொருளியல்


1499. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்” என்று அம்பேத்கரை புகழ்ந்தவர் யார்?

Answer | Touch me நேரு


1500. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலக நாடுகளிடையேயுள்ள தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை _____ என்கிறோம்.

Answer | Touch me அனைத்து நாட்டுச்சட்டம்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger