Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1401-1420 | TNPSC | TRB | TET | 101 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Sunday, August 18, 2013
TAMIL G.K 1401-1420 | TNPSC | TRB | TET | 101 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1401.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞரின் ஆங்கில பேராசிரியர் யார்?

Answer | Touch me வில்லியம் மில்லர்


1402.10-ஆம் வகுப்பு | தமிழ் |ரூபாவதி, கலாவதி முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றியவர் யார்?

Answer | Touch me பரிதிமாற் கலைஞர்


1403.10-ஆம் வகுப்பு | தமிழ் |“சித்திரக்கவி” என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me பரிதிமாற் கலைஞர்


1404.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞர், மு.சி.ப10ர்ணலிங்கத்தினால் தொடங்கி நடத்தப்பட்ட எந்த இதழை நடத்தினார்?

Answer | Touch me ஞான போதினி


1405.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஞான போதினியிலும் விவேகசிந்தாமணியிலும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துத்_____ என்னும் பெயரில் பரிதிமாற் கலைஞர் வெளியிட்டார். தமிழ் வியாசங்கள்

Answer | Touch me ஞான போதினி


1406.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின்_____ இதழில் “உயர்தனிச் செம்மொழி” என்னும் தலைப்பில் தமிழின் அருமை பெருமைகளைப் பற்றி கட்டுரை வரைந்தார்.

Answer | Touch me செந்தமிழ்


1407.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞர் எப்போது இயற்கை எய்தினார்?

Answer | Touch me 1903-ஆம் ஆண்டு தனது 33-வது வயதில் இயற்கையெய்தினார்


1408.10-ஆம் வகுப்பு | தமிழ் |பல்10தீது என்பது_____எனப் புணரும்.

Answer | Touch me பஃறீது


1409.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது _____ எனப்படும்.

Answer | Touch me செய்தித்தொடர்


1410.10-ஆம் வகுப்பு | தமிழ் |வினாப் பொருளைத் தரும் தொடர் _____ எனப்படும்.

Answer | Touch me வினாத்தொடர்


1411.10-ஆம் வகுப்பு | தமிழ் |பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால், அவற்றை _____ என்கிறோம்.

Answer | Touch me உணர்ச்சி தொடர்கள்


1412.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது _____ என்கிறோம்.

Answer | Touch me தனிநிலைத் தொடர்


1413.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது_____ என்கிறோம்.

Answer | Touch me தொடர்நிலைத் தொடர்


1414.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தனிச் சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது _____ஆகும்.

Answer | Touch me கலவைத்தொடர்


1415.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும்படி ஆணையிட்டுக் கூறுவது _____ ஆகும்.

Answer | Touch me கட்டளைத்தொடர்


1416.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய், செய்யும் வினை அமைந்த தொடர்_____ ஆகும்.

Answer | Touch me செய்வினைத் தொடர்


1417.10-ஆம் வகுப்பு | தமிழ் |செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்னும் வரிசையி;ல் சொற்கள் அமைந்துள்ளதை _____என்பர்.

Answer | Touch me செயப்பாட்டு வினைத்தொடர்


1418.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய், ஒரு செயலைத் தானே செய்தால் அது_____ எனப்படும்.

Answer | Touch me தன்வினைத்தொடர்


1419.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய், ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வித்தால் அது_____ என்பர்.

Answer | Touch me பிறவினைத்தொடர்


1420.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருவர் பேசுவதை, அவர் பேசிய படியே கூறுவது_____ ஆகும்.

Answer | Touch me நேர்கூற்றுத்தொடர்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger