Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | 83 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Monday, August 19, 2013
TAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | 83 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1041. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் எந்த இதழில் புதுக்கவிதை எழுதினர்?

Answer | Touch me மணிக்கொடி


1042. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா முதலியோர் எந்த இதழில் புதுக்கவிதை படைத்தனர்?

Answer | Touch me எழுத்து


1043. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புதுக்கவிதையைப் பயிராக்கவும், பரவலாக்கவும் பாடுபட்டவர்கள் யார்?

Answer | Touch me கோவை வானம்பாடிக் குழுவினர்


1044. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புதுக்கவிதை வளர்ச்சியில் யாருடைய பங்கு போற்றத்தக்கது?

Answer | Touch me வல்லிக்கண்ணன்


1045. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?

Answer | Touch me நாமக்கல் கவிஞர்


1046. 9-ஆம் வகுப்பு | தமிழ் | முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

Answer | Touch me கவிஞர் கண்ணதாசன்


1047. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்ணதாசன் பிறந்த ஊர் எது?

Answer | Touch me சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி


1048. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்ணதாசன் எப்போது பிறந்தார்?

Answer | Touch me 24.06.1927


1049. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்ணதாசனின் பெற்றோர் யார்?

Answer | Touch me சாத்தப்பன் - விசாலாட்சி


1050. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆட்டனத்தி ஆதி மந்தி, மாங்கனி, கல்லக்குடி மாகாவியம், ஏசு காவியம் முதலிய நெடுங்கவிதை நூல்களை படைத்தவர் யார்?

Answer | Touch me கண்ணதாசன்


1051. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பர்-அம்பிகாபதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் எது?

Answer | Touch me இராசதண்டனை


1052. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடி திருவிழா முதலிய புதினங்களைப் படைத்தவர் யார்?

Answer | Touch me கண்ணதாசன்


1053. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்ணதாசனின் புதினங்களில் சிறந்த படைப்பு எது?

Answer | Touch me சேரமான் காதலி


1054. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கண்ணதாசனின் எந்த புதினம் “சாகித்திய அகாதமி” விருது பெற்றது?

Answer | Touch me சேரமான் காதலி


1055. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ் மலர் முதலிய இதழ்களை தொடங்கி, அதன் ஆசிரியராக செயல்பட்டவர் யார்?

Answer | Touch me கண்ணதாசன்


1056. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “நான் நிரந்தரமானவன் அழிவதி;ல்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”இது யாருடைய பாடல்?

Answer | Touch me கவிஞர் கண்ணதாசன்


1057. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது _______ எனப்படும்.

Answer | Touch me ஆகுபெயர்


1058. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஆகு பெயர் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me பதினாறு


1059. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அளவைக் குறிக்கும் பெயர்களை _______ என்பர்.

Answer | Touch me அளவைப் பெயர்கள்


1060. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அளவைப் பெயர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer | Touch me எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் அளவைகள் என நான்கு வகைப்படும்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger