Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Monday, September 15, 2014
TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1081. இந்திய வரலாறு | இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானம் கொண்டு வந்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜி.சுப்ரமணிய அய்யர்)        


1082. இந்திய வரலாறு | வேதாரண்ய உப்பு சத்யா கிரகத்திற்கு தலைமை தாங்கியவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ராஜாஜி)        


1083. இந்திய வரலாறு | சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (வ.உ.சிதம்பரனார்)        


1084. இந்திய வரலாறு | தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (எஸ்.பி.சின்ஹா)        


1085. இந்திய வரலாறு | அரசியலமைப்புக் குழுவிற்கு தலைவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (டாக்டர்.ராஜேந்திர பிரசாத்)        


1086. இந்திய வரலாறு | இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு -

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஹைதராபாத்)        


1087. இந்திய வரலாறு | சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (மொராஜி தேசாய்)        


1088. இந்திய வரலாறு | முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம் துவக்கப்பட்ட இடம் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (காரக்பூர்)        


1089. இந்திய வரலாறு | இந்தியாவின் இரும்பு மனிதர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (சர்தார் வல்லபாய் படேல்)        


1090. இந்திய வரலாறு | நவீன இந்தியாவின் சிற்பி-

       Answer | Move the mouse over answer | Hover over me         (நேரு)        


1091. இந்திய வரலாறு | புதியக்கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         (ராஜிவ்காந்தி)        


1092. இந்திய வரலாறு | உணவில் தன்னிறைவை அடைவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது

       Answer | Move the mouse over answer | Hover over me         (பசுமைப்புரட்சி)        


1093. உலக வரலாறு | நவின அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (பிரான்சிஸ்பேசன்)        


1094. உலக வரலாறு | பெட்ரார்க்கின் சீடர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பொக்காசியோ)        


1095. உலக வரலாறு | இளவரசன் என்ற அரசியல் அறிவியல் நூலை எழுதியவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         (மாக்கியவல்)        


1096. உலக வரலாறு | தொலைநோக்கியைக் கண்டறிந்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கயோ)        


1097. உலக வரலாறு | மெடிரா மற்றும் அசோர் தீவுகளை கண்டுபிடித்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஹென்றி)        


1098. உலக வரலாறு | வாஸ்கோடகாமா இந்தியாவை சென்று அடைந்த ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1498)        


1099. உலக வரலாறு | கனடாவை கண்டுபிடித்தவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜேக்கஸ் கார்டியர்)        


1100. உலக வரலாறு | சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஜான்வைக்கிளிப்)        


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger