Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Friday, September 12, 2014
TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு

1201. பொதுஅறிவு | உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஸ்புட்னிக்        


1202. பொதுஅறிவு | விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு -

       Answer | Move the mouse over answer | Hover over me         நாய்        


1203. பொதுஅறிவு | விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         லைகா        


1204. பொதுஅறிவு | முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         ரஷ்யா        


1205. பொதுஅறிவு | விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஸ்பேஸ் சூட்        


1206. பொதுஅறிவு | அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         சுனிதா வில்லியம்ஸ்        


1207. பொதுஅறிவு | சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் -

       Answer | Move the mouse over answer | Hover over me         கிரவுதர் பால்        


1208. பொதுஅறிவு | சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் -

       Answer | Move the mouse over answer | Hover over me         மான்ஸ்டர் ஸ்டார்        


1209. பொதுஅறிவு | தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் -

       Answer | Move the mouse over answer | Hover over me         இந்தியப் பெருங்கடல்        


1210. பொதுஅறிவு | அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்-

       Answer | Move the mouse over answer | Hover over me         பொதுத் துறை நிறுவனங்கள்        


1211. பொதுஅறிவு | மருத்துவ அவசர ஊர்தி எண் -

       Answer | Move the mouse over answer | Hover over me         108        


1212. பொதுஅறிவு | தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் -

       Answer | Move the mouse over answer | Hover over me         101        


1213. பொதுஅறிவு | காவல் நிலைய அவசர உதவி எண் -

       Answer | Move the mouse over answer | Hover over me         100        


1214. பொதுஅறிவு | பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு -

       Answer | Move the mouse over answer | Hover over me         மாநகராட்சி        


1215. பொதுஅறிவு | ஊராட்சி செய்து தரும் வசதிகள் -

       Answer | Move the mouse over answer | Hover over me         தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்        


1216. பொதுஅறிவு | நெல் விளைய தேவையான மண் -

       Answer | Move the mouse over answer | Hover over me         வண்டல் மண்        


1217. பொதுஅறிவு | இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு -

       Answer | Move the mouse over answer | Hover over me         அரிசி        


1218. பொதுஅறிவு | தமிழர்களின் அடிப்படை உணவு -

       Answer | Move the mouse over answer | Hover over me         அரிசி        


1219. பொதுஅறிவு | திண்டுக்கல் சிறப்பு -

       Answer | Move the mouse over answer | Hover over me         பூட்டு        


1220. பொதுஅறிவு | சேலம் சிறப்பு

       Answer | Move the mouse over answer | Hover over me         மாம்பழம்        


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger