Thursday, January 13, 2022

TNPSC G.K - 31 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-31

❇️ உலகிலேயே இந்திய சாலை போக்குவரத்து ஒரு பெரிய இணைப்புத் திட்டமாகும்.
❇️ ஆசியாவிலேயே மிகப்பெரிய வெளியூர் பேருந்து நிலையம் சென்னையில் உள்ள கோயம்பேட்டில் உள்ளது.
❇️ தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்.
❇️ தமிழகம், அரிசி உற்பத்தியில் முதலிடம்
❇️ தமிழகம், சோள உற்பத்தியில் இரண்டாவது இடம்
❇️ தமிழகம், தினை உற்பத்தியில் மூன்றாவது இடம்.
❇️ உலக பொது சுகாதார தினம் - ஏப்ரல் 7.
❇️ குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
❇️ தோடா, கோட்டா, குறும்பர், இருளர், பனியர், காட்ட நாயக்கன் போன்றோர் ஆதிகால பழங்குடியினர்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts