Thursday, January 13, 2022

TNPSC G.K - 30 | மின் நிலையங்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்-30
மின் நிலையங்கள்

❇️ குந்தா - நீர் நிலையம்,
❇️ எண்ணூர் - அனல் மின் நிலையம்,
❇️ மேட்டுர் - நீர் மின் சக்தி, அனல் மின் நிலையம்.
❇️ நெய்வேலி - அனல் மின் நிலையம்.
❇️ பாபநாசம் - நீர் மின் நிலையம்
❇️ கல்பாக்கம் - அணு மின் நிலையம்

www.kalvisolai.in

No comments:

Popular Posts