Monday, January 17, 2022

TAMIL G.K | தெரிந்துகொள்ளுங்கள்-56 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-56

🥎 தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது - 1930.
🥎 தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார் - ஜோன் லூகி ஃபெர்டு.
🥎 நகர மன்றத்தின் அளவு - 61 மீட்டர் நீளம் 23.4 மீட்டர் அகலம் சுவரின் அடர்த்தி 1.2 மீட்டர் - 1.5 மீட்டர் வரை.
🥎 நகர மன்றம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - மொகஞ்சதாரோ
🥎 நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது - ஸ்ரீஹரிகோட்டா
🥎 நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது - 19 ஆம் நூற்றாண்டு
🥎 நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு - நார்வே
🥎 நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது - கோதாவரி
🥎 நாட்டின் பாம்லோனா நகரில் ரஷ்யாவின் தலைநகரம் - மாஸ்கோ
🥎 நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு - நாய்
🥎 நெற்பயிரை முதன் முதலில் விளைவித்தவர்கள் - சிந்து சமவெளி நாகரீக மக்கள்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts