Monday, February 21, 2022

TNPSC G.K - 68 | தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

  • வேடந்தாங்கல் - செங்கல்பட்டு
  • வேட்டங்குடி - சிவகங்கை
  • பழவேற்காடு - திருவள்ளூர்
  • கஞ்சிரங்குளம் - ராமநாதபுரம்
  • வடுவூர் - திருவாரூர்
  • கரைவெட்டி - அரியலூர்
  • வெள்ளோடு - ஈரோடு
  • விராலிமலை - திருச்சி
  • உதய மார்த்தாண்டம் - திருவாரூர்
  • கூந்தன்குளம் - திருநெல்வேலி

No comments:

Popular Posts