Thursday, September 29, 2022

TNPSC G.K - 124 | பொதுத்தமிழ் - சீவக சிந்தாமணி

  • சீவக சிந்தாமணியை எழுதிய சமண முனிவர் - திருத்தக்கதேவர்.

  • சீவக சிந்தாமணி யாருடைய அகவாழ்க்கையை அடிப்படையாக கொண்டது - சீவகன்.

  • சீவக சிந்தாமணி எப்பாக்களால் ஆனது - விருத்தப்பா.

  • சீவகனின் தந்தை மற்றும் தாய் பெயர்- சச்சந்தன், விசயமாதேவி.

  • சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி.

  • சீவகனின் பகைவன் - கட்டியங்காரன்.

  • சீவக சிந்தாமணி எத்தனை இலம்பங்களைக் கொண்டது - 13.

  • ஜி.யு.போப் சீவக சிந்தாமணியை எவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்- இலியமட் மற்றும் ஒடிசி.

  • சீவக சிந்தாமணியின் வேறுபெயர்கள் - மணநூல், முக்திநூல்.

  • முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி.

  • சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்.

  • திருத்தக்கதேவரின் காலம் - கிபி 9 ஆம் நூற்றாண்டு.

  • சீவக சிந்தாமணியின் மொத்த பாடல்கள் - 3145.

  • திருத்தக்கதேவரின் வேறுபெயர்கள் - திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், தேவர் ஆசிரியர்.

  • திருத்தக்கதேவர் எழுதிய மற்றொரு நூல் - நரிவிருத்தம்.

  • சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் எத்தனை நாட்களில் எழுதி முடித்தார் - 8 நாட்கள்.

  • திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றிய இடம் - மதுரை தமிழ் சங்கம்.

  • சீவக சிந்தாமணியின் முதல் இலம்பகம் - நாமகள் இலம்பகம்.

  • சீவக சிந்தாமணியின் இறுதி இலம்பகம் - முக்தி இலம்பகம்.

  • சிந்தாமணி என்பது என்ன - கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.

No comments:

Popular Posts