Thursday, September 29, 2022

TNPSC G.K - 125 | பொதுத்தமிழ் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  • நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்.

  • நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்.

  • இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்.

  • இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்.

  • திரிகடுகம் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்.

  • ஆசாரக்கோவை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்.

  • பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்.

  • சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்.

  • ஏலாதி (அறம்) என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்.

  • முதுமொழிக்காஞ்சி (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்.

  • திருக்குறள் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்.

  • ஐந்திணை ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்.

  • திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்.

  • ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்.

  • திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்.

  • கைந்நிலை என்ற நூலினை எழுதியவர் - புல்லங்காடனார்.

  • காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர் - கண்ணன் கூத்தனார்.

  • களவழி நாற்பது (புறம்) என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்.

  • பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்.

  • பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள் - 6 அகநூல்கள், 1 புற நூல்கள்.

No comments:

Popular Posts