- மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி.
- மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர் - ஆதிரை.
- மணிமேகலையில் உள்ள காதைகள் - 30.
- மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்.
- மணிமேகலையின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு.
- மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்.
- மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்.
- அமுதசுரபி முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்.
- மணிமேகலை நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது - ஆசிரியப்பா.
- மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி யாராக உருமாறினாள் - காயசண்டிகை.
- யாரின் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை.
- சீத்தலைச் சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு.
- மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள் - மணிபல்லவம்.
- தமிழின் முதல் சமயபௌத்த காப்பியம் - மணிமேகலை.
- காயசண்டிகையின் கணவர் பெயர் - காஞ்சனன்.
- ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார் - அறவண அடிகள்.
- மணிமேகலை காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்.
- மணிமேகலை எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்.
- மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 123 | பொதுத்தமிழ் - மணிமேகலை
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வேதகாலம் : ஆரியரின் வருகையால் வேத காலம் தொடங்கியது. மொழி - இந்தோ-ஆரியம் . கால்நடை மேய்ப்பவர்கள் . இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய...
-
ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் : பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா). க...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
தெரிந்துகொள்ளுங்கள்-54 🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வ...
-
மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி 1971 இல் இது அறிக்கையை சம...
-
நானிலம் படைத்தவன் : கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ...அஞ்சுவதை அஞ்சி அகற் றி...
-
TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 221. 6-ஆம் வகு...
No comments:
Post a Comment