12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 14
கேள்வி 14 : ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- 1997ல் முதன் முதலில் " ரோஸி " எனும் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்ட பசு உருவாக்கப்பட்டது.
- இப்பசுவின் பால், மனித லேக்டால்புமின் கொண்ட புரதச் செறிவு மிக்க பாலாக் காணப்பட்டது.
- சாதாரண பசுவின் பாலை விட, புரதம் செறிந்த (2.4கி/லிட்டர்) இப்பசும்பாலானது பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவூட்டம் மிக்க ஒரு சரிவிகித உணவாகும்.


0 Comments