12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28

கேள்வி 28 : நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

நன்மைகள் :

  • மருத்துவப் பரிசோதனைகள், ஆராய்ச்சி, மற்றும் மருந்து உற்பத்தியில் பயன்படுகிறது.
  • மூலச்செல் ஆராய்ச்சிக்கு உதவுகிறது.மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.
  • அழியும் இனங்களைப் பாதுகாக்க முடியும்.

தீமைகள் :

  • உயிரியல் பன்மைத்தன்மைக்கு அச்சுறுத்தல்.
  • பரிணாமம் மற்றும் சூழ்நிலை மண்டலத்தில் தாக்கம்.
  • செயல்முறை கடினம், விலை உயர்ந்தது.
  • விலங்குகள் பாதிக்கப்படும், அதிக இறப்பு விகிதம்.
  • நகலாக்க விலங்குகளின் இறைச்சி ஆரோக்கியமற்றது.
  • வேகமாக மூப்படைதல், குறைந்த ஆரோக்கியம், மரபுக் கோளாறுகள்.
  • 90%க்கும் அதிகமான நகலாக்க விலங்குகள் மலட்டுத்தன்மை கொண்டவை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement