12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 10

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 10

கேள்வி 10 : விரிவாக்கம் செய்க. அ) CFC ஆ) AQI இ) PAN

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • அ) CFC - குளோரோ புளூரோ கார்பன்
  • ஆ) AQI - காற்று தரக்குறியீட்டு எண்
  • இ ) PAN - பெராக்சி அசிட்டைல் நைட்ரேட்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement