12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 30

கேள்வி 30 : இனச்செல்உருவாக்கம் - வரையறு ?

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் ஆகிய செயல்பாடுகள் மூலம் விந்து செல்கள் மற்றும் அண்ட செல்கள் உருவாதல்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் ஆகிய செயல்பாடுகள் மூலம் விந்து செல்கள் மற்றும் அண்ட செல்கள் உருவாதல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement