12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 38
கேள்வி 38 : மேயர் ரோகிடான்ஸ்கி குறைபாடு என்றால் என்ன ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
அனைத்து பெண்களும் அண்டங்களுடன் பிறக்கின்றனர். ஆனால் சிலருக்கு கருப்பை இருக்காது. இந்நிலைக்கு "மேயர் ரோகிடான்ஸ்கி நோய்க் குறைபாடு" (MAYer – Rokitansky Syndrome) என்று பெயர்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
அனைத்துப் பெண்களும் அண்டங்களுடன் பிறக்கின்றனர். சிலருக்குக் கருப்பை இருக்காது. இது மேயர் ரோகிடான்ஸ்கி நோய்க் குறைபாடு எனப்படும்.


0 Comments